Top 10 Best Selling Cars in India 2022
இன்றைய கால கட்டத்தில் வீட்டுக்கு வீடு எப்படி வண்டிகள் உள்ளதோ அது போல கார்களும் கொஞ்சம் காலத்தில் வந்துவிடும். அந்த அளவிற்கு கார்கள் புது புது மாடல்களில் வந்து கொண்டே இருக்கிறது. மக்களும் அதிகமாக வாங்குகின்றனர். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் விற்பனையான கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புது புது மாடல்களில் கார்கள் வந்தாலும் எல்லா கார்களை பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சில கார்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து அதிக யூனிட்கள் விற்பனை ஆகின்றன. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் முதல் 10 கார்களில் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடாவின் மாடல்கள் உள்ளன.
இதையும் படியுங்கள் ⇒ கார் ஓட்டும் போது எச்சரிக்கை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடுகள் என்ன சொல்கிறது..?
மாருதி கார்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளது. 5 வது இடத்தை டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. 8 வது இடத்தை டாடா பஞ்ச் பிடித்துள்ளது. ஒவ்வொரு காரும் எத்தனை யூனிட்களில் விற்பனை ஆகியுள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
| வரிசை எண் | கார்கள் | கார்களின் பெயர்கள் | விற்பனை |
| 01 | ![]() |
மாருதி ஆல்டோ | 21,260 |
| 02 | ![]() |
மாருதி வேகன் ஆர் | 17,945 |
| 03 | ![]() |
மாருதி ஸ்விஃப்ட் | 17,231 |
| 04 | ![]() |
மாருதி பலேனோ | 17,149 |
| 05 | ![]() |
டாடா நெக்ஸான் | 13,767 |
| 06 | ![]() |
மாருதி டிசையர் | 13,321 |
| 07 | ![]() |
ஹூண்டாய் க்ரெட்டா | 11,880 |
| 08 | ![]() |
டாடா பஞ்ச் | 10,982 |
| 09 | ![]() |
மாருதி எர்டிகா | 10,494 |
| 10 | ![]() |
மாருதி பிரெஸ்ஸா | 9,941 |
இதையும் படியுங்கள் ⇒ இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள்..!
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
























