விலை உயர்ந்த கார் | Most Expensive Car in The World 2023
வாகனம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சிலருக்கு அதிகமாக பைக் என்றால் மிகவும் பிடிக்கும் அதனை ஒட்டி சென்றால் பறப்பது போல் இருக்கும் என்பார்கள். ஆனால் சில வகையான வண்டிகள் ஓட்டுவதற்கு வானத்தில் பறப்பது போல் இருக்கும். அதை விட சில கார்களை ஓட்டுவதற்கு சூப்பராக இருக்கும். அதேபோல் அந்த கார்களின் விலையும் அதிகமாக தான். அப்படி என விலை என்று கேட்பீர்கள் வாங்க உலகில் விலை உயர்ந்த கார்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்..!
Top 5 Expensive Cars in The World in Tamil:
Rolls Royce Boat Tail:
இந்த காரி விலை 28 மில்லியன் டாலர் ஆகும். இது தான் உலகில் மிகவும் விலை உயர்ந்த காராகவும் கருதப்படுகிறது, Rolls Royce Company தான் தயாரித்துள்ளது.
Bugatti La Voiture Noire:
Bugatti La Voiture Noire என்பது கருப்பு கார் என்று பொருள் படும். இந்த கார் தான் உலகில் விலை உயர்ந்த காரக உள்ளது. இந்த காருக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது இதனுடைய வேகம் 261 மையில் வேகத்தில் செல்ல காரின் பட்டியலில் இது தான் 5-வது இடத்தில் உள்ளது. இது கால்பந்து Cristiano Ronaldo சொந்தமானது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Toyota மற்றும் Hyundai இரண்டில் எது சிறந்தது..?
Pagani Zonda Hp Barchetta:
Pagani Zonda Hp Barchetta இந்த காரின் விலை 13 மில்லியன் டாலர்கள். இந்த காரை தயாரித்த நிறுவனத்தின் நிறுவனர் Horacio Pagani பிறந்த ஆண்டு அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Bugatti Centodieci Car:
இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரேஸ் கார் ஆகும். இதனுடைய உற்பத்தி 10 யூனிட்களுக்கு மட்டுமே இதனுடை விலை 14 மில்லியன்கள் ஆகும். இதனுடைய அதிகபட்சமாக வேகம் மணிக்கு 380 கிலோமீட்டர் வேகத்தில் 2.4 வினாடிகளில் நெருங்கும்.
Rolls Royce Sweptail Car:
இது ஒரு சொகுசு கார் ஆகும். இந்த கார் 2019 ஆம் ஆண்டு முன்பு இந்த கார் தான் உலகில் மிகவும் விலை உயர்ந்த காரக உள்ளது. இப்போது இந்த கார் விலை உயர்ந்த காரின் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இது கார் பில்லினர் சாமுவேல் தக் லீயின் மகன் சாம்லிக்கு சொந்தமானது.
Used கார் வாங்குகிறீர்கள் என்றால் இதை கவனித்து வாங்குங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |