2023 வரவிருக்கும் கார் பட்டியல்..! | Upcoming Cars in India 2023 in Tamil

Advertisement

Top Upcoming Cars in India 2023 in Tamil

இந்தியாவில் நிறைய விதமான கார்களை அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில்  தற்போது நிறைய விதமான புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சிலர்க்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருசிலருக்கு பைக்கை விட கார்கள் அதிகமாக பிடிக்கும். அதிலும் வருடா வருடம் பிரபல நிறுவங்கள் மக்களின் மனத்தை கொள்ளையடிக்கும் படி புதிய புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.

அது பார்ப்பதற்கு கண்களை கவரும் அளவிற்கு புதிதாக அறிமுகம் செய்வார்கள். அந்த நினைளையில் 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும்

 Upcoming Cars in India 2023 in Tamil:

New MG Hector

இந்த காரனது ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இந்த காரை பார்ப்பதற்கு ரிச் ஆகவும் உள்ளது. பெரிய 14 அங்குல தொடுதிரை காட்சியுடன் வருகிறது.

Toyota Innova Hycross:

Toyota Innova Hycross

இந்த Toyota Innova Hycross கார் ஜனவரி மாதம் 20 தேதிக்கு மீள் விற்பனை வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் LED லைட், காற்றோட்டமான இருக்கைகள் உள்ளன.

ioniq 5, hyundai:

ioniq 5, hyundai

2023 ஆம் ஆண்டு  hyundai நிறுவனத்தில் முதல் மின்சார காராக வெளியாகவுள்ளது. உலகளவில், IONIQ 5 ஆனது இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.

Citroen Ec3 Electric Car:

Citroen Ec3 Electric Car

Citroën ëC3 எலெக்ட்ரிக் இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக இருக்கும். இந்த கார் மார்ச் மாதத்திக்குள் விற்பனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki Ytb Car:

Maruti Suzuki YTB (Baleno Cross SUV)

இந்த கார் பார்ப்பதற்கு வித்தியாயமான தோற்றத்தில் இருக்கும். அது இந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும்.

Maruti Suzuki Gypsy:

suzuki jimny 5 door price

Mahindra XUV400 Electric:

Mahindra XUV400 Electric

Mahindra Thar 5-Door:

Mahindra Thar 5-Door

Nissan X-Trail:

Nissan X-Trail

Tata Punch EV:

Tata Punch EV

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!

உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் பட்டியல்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement