TNPSC Portal Current Affairs in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொது தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நடப்பு நிகழ்வுகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்தறிய போகிறோம். ஆக TNPSC தேர்வுகளில் தயாராகிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க TNPSC நடப்பு நிகழ்வுகள் 2023 வினா விடைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
TNPSC நடப்பு நிகழ்வுகள் 2023:
1 நம் நாட்டின் தேசிய குறிக்கோள் ‘வாய்மையே வெல்லும்’ எதிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: உபநிடதம்
2 உலக சுகாதர தினம் எப்பொழுது?
விடை: ஏப்ரல் 7
3 சமீபத்தில் தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற மண்பாண்டம் எந்த பகுதியை சேர்ந்தது?
விடை: மாமதுரை
4 வைக்கம் போராட்டம் துவங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1924 மார்ச் 30 (டி.கே. மாதவன், தந்தை பெரியார் இணைந்து நடத்திய போராட்டம்)
5 2023-யில் தென் மாநில மண்டல கவுன்சில் கூட்டல் எங்கு நடைபெற உள்ளது?
விடை: தமிழாடு (1957-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது)
6 நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான CBI செயல்பட துவங்கிய ஆண்டு?
விடை: கிரண் நாடார்
7 முதல் முறையாக அமைக்கப்படவுள்ள தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின் தலைவராக நினைக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: உ. ப. சிங்
8 மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி 2023ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
விடை: டேனியல் மெத்வதேவ்
9 மூன்றாவது இந்திய நீதி அறிக்கையில் மக்களுக்கு நீதி கிடைக்க செய்வதில் தமிழ்நாட்டின் இடம்?
விடை: இரண்டாம் இடம்
10 அர்ஜுனா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் யார்?
விடை: சலீம் துரானி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நடப்பு நிகழ்வுகள் 2023 வினா விடை
11 ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
விடை: முகேஷ் அம்பானி
12 ஸ்டாண்ட் – அப் இந்திய திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை: 5 ஏப்ரல் 2016
13 ட்வீட்டரின் புதிய லோகோவில் இடம் பெற்றுள்ள விலங்கு/ பறவை?
விடை: சிங்கம்
14 பிரிட்டனின் மேடை நாடகங்களுக்கு வழங்கும் மதிப்பு மிக்க விருதான ஒலிவியர் விருது பெற்ற முதல் சிங்கப்பூர் நடிகை?
விடை: அஞ்சனா வாசன்
15 ஏப்ரல் 2023-யில் உலக வங்கி கணிப்பின்படி இந்தியாவின் நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் இருக்கும்?
விடை: 6.3 சதவீதம்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |