ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் தெரியுமா..!
Railway TTE Posting Eligibility in Tamil நண்பர்களே நம்மில் பலரும் வேலைக்கு போனால் அரசு வேலைக்கு தான் போவேன் என்று சிலர் இருப்பார்கள். அதேபோல் சிலர் மத்திய அரசு வேலைக்காக காத்திருப்பார்கள். இன்னும் சிலர் அரசு தேர்வுகள் அனைத்தையும் எழுதி வருகிறார்கள். இன்னும் சிலர் படித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலருக்கு வருங்காலத்தில் நாம் அரசு …