Bank Job Eligibility in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும்.
வங்கி வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்கள்:
பொதுவாக நாம் அனைவருமே படிப்பதற்கு காரணம் படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காக தான். நாம் எடுத்து படிக்கும் படிப்பில் தான் நம்முடைய எதிர்கால வேலையும் அடங்கியிருக்கிறது.
அதாவது நாம் என்ன படிப்பு படிக்கிறோமோ அதை பொறுத்து தான் நமக்கு வேலை கிடைக்கும். அதனால் நாம் என்ன படிக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கான வேலையும் இருக்கும். அதுபோல நம்மில் பலருக்கும் இந்த வேலைக்கு செல்ல வேண்டும், அந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் வங்கிக்கு வேலைக்கு செல்வதும் ஓன்று.
இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் பலருக்கும் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வங்கி வேலைக்கு செல்ல நாம் என்ன படித்திருக்க வேண்டும். அதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
பொதுவாக வங்கிப் பணிக்கான குறைந்தபட்சத் தகுதி வணிகவியல் அல்லது மேலாண்மை தொடர்பான நிபுணத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி வேலைகளுக்கு அளவு திறன், பொது விழிப்புணர்வு, பகுத்தறிவு, ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணினி திறன்கள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தேர்ந்தெடுத்த பதவிகளுக்குத் தகுதிபெறத் தேவையான வங்கித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.வங்கி தேர்வுக்கான வயது தகுதி என்ன..?
நீங்கள் வங்கி வேலைக்கான தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |