HDFC வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று தெரியுமா.?

Advertisement

HDFC Bank Personal Loan Eligibility

ஒவ்வொரு கடனையும் வாங்குவதற்கு முன்னரே அதனை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொள்வது அவசியமானது. ஏனென்றால் வங்கிகளில் கடனை அப்பளை செய்து விட்டு உங்களுக்கு சம்பளம் போதாது என்று கடனை ரிஜக்ட் செய்தால் நீங்கள் அதற்காக செலவிட்ட நேரம் வேஸ்ட் தானே. அதனால் தான் வங்கிகளில் கடனை பெறுவதற்கு முன் தாரகன் தகுதிகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் HDFC வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

HDFC Bank Personal Loan Eligibility:

தகுதி சம்பளம் பெறுபவர்கள்  சுயதொழில் செய்பவர்கள் 
வயது 21 முதல் 60 வயது 21 முதல் 65 வயது
குறைந்தபட்ச வருமானம் ரூ.15,000 ரூ.5 லட்சம் வருடத்திற்கு
கடன் காலம் 12 – 60 மாதங்கள் 12 – 60 மாதங்கள்
அதிகபட்ச கடன் தொகை ரூ.40 லட்சம் ரூ.40 லட்சம்
CIBIL மதிப்பெண் 750 மற்றும் அதற்கு மேல் 750 மற்றும் அதற்கு மேல்

SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு இவ்வளவு தான் தகுதியா..?

தனிநபர் கடனை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் விண்ணப்பப் படிவம்

அடையாளச் சான்று: பாஸ்போர்ட்,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை

முகவரி சான்று: ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட்.

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility

 

Advertisement