IOB Manager Job Eligibility in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கும் அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற அல்லது தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி விரும்பும் ஒரு சிலரில் வங்கி துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளவர்களும் இருப்பார்கள். அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். அதே போல் அவர்கள் அனைவருக்குமே ஒரு பொதுவான கேள்வி இருக்கும்.
அது என்ன கேள்வி என்றால் இப்பொழுது நாம் வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் உங்களுக்கு உதவி புரியும் நோக்கத்தில் இன்றைய பதிவில் Indian Overseas பேங்க் Manager வேலைக்கு செல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக கூறியுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தகுதிகளை வளர்த்து கொண்டு வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என்ற உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்..
Axis பேங்க் Manager வேலையில் சேருவதற்கு இவ்வளவு தான் தகுதியா
IOB Manager Job Eligibility Criteria in Tamil:
பொதுவாக வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருமே IOB வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக IOB வங்கி Manager வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே IOB வங்கி Manager வேலைக்கு செல்வதற்கு உங்களுக்கு என்னென்ன தகுதி தேவை என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
City Union பேங்க் Manager வேலையில் சேருவதற்கு இவ்வளவு தான் தகுதி வேண்டுமா
IOB Manager Eligibility Criteria in Tamil:
IOB பேங்கில் Manager வேலைக்கு செல்வதற்கு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக BBA மற்றும் MBA பட்டப்படிப்புகள் படித்திருந்தால் மிகவும் நன்று. மேலும் நீங்கள் கண்டிப்பாக ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு குறைந்த பட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது இருக்க வேண்டும். அதே போல் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் IOB வங்கியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும்.
HDFC பேங்கில் Manager வேலைக்கு செல்ல என்ன தகுதி வேண்டும் தெரியுமா
கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |