Post Office PPF Account Open Eligibility
வாசகர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவில் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இந்த பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள பதிவை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. நாம் இன்று போஸ்ட் ஆபிஸில் PPF சேமிப்பு திட்டத்தை தொடங்க என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் காணப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
PPF சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கான தகுதி அளவுகோல்கள்:
- 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போஸ்ட் ஆபிஸில் PPF சேமிப்பு கணக்கை தொடங்க தகுதியானவர்கள்.
- PPF சேமிப்பு கணக்கை தொடங்க இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அதுபோல பயனாளர் மைனராக இருக்க வேண்டும்.
- அதாவது எந்தவொரு இந்திய குடிமகனும் தனது சொந்த பெயரிலோ அல்லது மைனர் சார்பாகவோ PPF கணக்கைத் திறக்கலாம்.
- PPF அஞ்சல் அலுவலகத் திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் ஒரு கூட்டுக் கணக்கையோ அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பத்திற்காக (HUF) ஒன்றையோ திறக்க முடியாது.
- மேலும், ஒரு தனிநபர் தனது பெயரில் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
PPF சேமிப்பு கணக்கை தொடங்க என்ன ஆவணங்கள் தேவை:
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட்
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு
- 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 |
Eligibility |