போஸ்ட் ஆபிஸில் RD சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா..?

Advertisement

Post Office RD Scheme Eligibility 

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. நாம் இன்று போஸ்ட் ஆபிஸில் RD சேமிப்பு திட்டத்தில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் காணப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

போஸ்ட் ஆபிஸில் PPF சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

Post Office RD Scheme Eligibility in Tamil: 

Post Office RD Scheme Eligibility

பொதுவாக நாம் அனைவருமே சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதை விட அதை போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கிகள் போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதே சிறந்தது ஆகும்.

அந்த வகையில் இன்று பலரும் போஸ்ட் ஆபிஸில் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அப்படி முதலீடு செய்வதற்கு முன் இந்த திட்டத்தில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஒரு கேள்வி வரும். அது போல RD சேமிப்பு திட்டத்தில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

தகுதி அளவுகோல்கள்:

  1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் RD சேமிப்பு திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
  3. மேலும் இந்த RD சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் சேரலாம். அதுவும் மைனரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவர்கள்  சார்பாக கணக்கைத் தொடங்கலாம்.
செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள் இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும் 

RD கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்: 

  1. தபால் அலுவலக கணக்கு திறக்கும் படிவம்.
  2. ஓட்டுநர் உரிமம்
  3. வாக்காளர் அடையாள அட்டை
  4. ரேஷன் கார்டு
  5. ஆதார்,
  6. பாஸ்போர்ட்,
  7. பான் கார்டு
  8. முகவரி மற்றும் அடையாளச் சான்று

நீங்கள் RD சேமிப்பு கணக்கு தொடங்க நினைத்தால் இந்த ஆவணங்கள் கட்டாயம் தேவை.

SBI வங்கியில் Account திறக்க என்ன தகுதி வேண்டும் தெரியுமா

 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement