சுட சுட தகவல்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படம்

Advertisement

பொன்னியின் செல்வன் நடிகர்கள்

ஹாய் சினிமா ரசிகர்களுக்கெல்லாம் இந்த படம் ஒரு நல்ல விருதாக இருக்கும் என்று நினைக்கிறேன். யாருக்கெல்லாம் பொன்னியின் செல்வன் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. யாருக்குதாங்க இருக்காது. அப்படி ஒரு கதைக இது அப்படி என்று சொல்வீர்கள். அதுவும் சரி தான். சரி வாங்க அந்த அப்படத்தை பற்றிய சூடான தகவல்களை பற்றி பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் மணிரத்னம்:

ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படமானது பொன்னியின் செல்வன். இந்த படமானது அமரர் கல்கியின் பிரபலமான நாவலான பொன்னின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்குகிறார். இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. அதுபோல் அந்த திரைப்பட தொடர்பாக வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தஞ்சையை ஆண்ட சோழர்களின் அடிப்படையிலும் இந்த கதை உருவாகியிருக்கிறது.

இந்த படத்தை பலரும் எடுக்க முயன்று கைவிட்டுள்ளனர். இதனை மணிரத்னம் நீண்ட  நாட்களாக உருவாக்க நினைத்து துணிந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்:

ponniyin selvan

இந்த படமானது வரலாற்று படமாகும் அதில் ஏராளமானோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், சோபிதா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விஜயகுமார் போன்ற ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் பார்க்கும் போது யார் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் என்று ஆர்வத்தை தூண்டுகிறது.

மணிரத்னம் இந்த படத்தை இயக்குகிறார், இந்த படத்தின் இசை அமைப்பாளர் பத்மஸ்ரீ எ.ஆர் ரகுமான் ஆவார். இவரை பற்றிய சிறப்புகள் யாருக்கும் தெரியாமல் இருப்பதில்லை. இவர் பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அதேபோல் ரகுமான் இசையமைத்து அவரே பாடி வெளியாகியுள்ள பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

அடுத்து இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. அதற்கும் மக்களிடையே பெரிய வரவேற்பு தான் பெற்றுவருகிறது. அடுத்து அனைவரும் படத்திற்காக ரசிகர்கள் முழுவதும் மட்டுமில்லாமல் வரலாற்று கதையை விரும்பி பார்ப்பவர்களும் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

Ponniyin Selvan Release Date Tamil:

பொன்னியின் செல்வன் படமானது செப்டம்பர் மாதம் 30 தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே ரசிகர்கள் அனைவருக்கும் தாறுமாறான விருந்தாக இருக்கும்.

கடந்த நாட்கள் வெளியான திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு ⇒ ரசிகர்கள் புது புது விமர்சங்களை வைக்கிறார்கள்.? 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement