AK 62 படத்தின் ‘மாஸ்’ அப்டேட்.. AK62 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வருகிறது தெரியுமா.. AK 62 Update Tamil
அஜித் ரசிகர்கள் வருவதுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன ஒன்று AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வரும் என்பதை குறித்துதான். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் அவர்களின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க இருப்பதுவும், சென்ற ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சில காரணங்களால் இயக்குநரை மாற்றியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
AK 62 படம் அப்டேட் – AK 62 Update Tamil:
லைகா புரொடக்ஷன்ஸ் இயக்குநரை மாற்றியதாக வெளியான தகவல்களின் காரணமாக பலர் விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று நம்பி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்கவுள்ளார் எனவும், இதற்கு நடிகர் அஜித் குமாரும் ஒப்புக்கொண்டார் என்றும் முன்னதாகவே ஒரு தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் AK 62 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துகொண்டு இருக்கின்றன.
இந்த படத்திற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி சேர இருப்பது உண்மையாகும். அதுவரை நாமே ஒரு முடிவையும் எடுத்துவிட முடியாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே இந்த படத்தில் இணைத்து யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் நமக்கு தெரியவரும்.
AK 62 படத்தின் அனைத்து தகவல்களையும் அறிய அஜித் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தொடர்ந்து தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. இதனால் தல ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் அடைகின்றன. விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் அதுவரை காத்துக்கொண்டிருப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திரைப்பட மாஸ் வசனம்
மேலும் சிமா குறித்த செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Entertainment |