இந்த வாரம் வெளியாகும் படம் மாசா இல்லை கிளாஷா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்

Advertisement

கிளாசிக் படங்கள்

இனிமையான சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் உங்களுடைய நண்பனான என்னுடைய அன்பு வணக்கம். தினம் தோறும் நமக்கான மனதிற்கு அமைதி கொடுப்பது ஒன்று நண்பர்கள் மற்றோன்று போன். இதை தான் அதிகளவு மனதிற்கு அமைதி என்று நேரத்தை அதில் செலவழிப்பீர்கள். அதுபோல் போன் என்றால் அதில் படங்கள் பார்ப்பது தான் அதிகம். போனில் பார்ப்பதை விட நமக்கு பிடித்தவர்களை திரையரங்குகளுக்கு சென்று அவர்களுடன்  படங்களை பார்த்தால் தான் அது நமக்கு திருப்தி அளிக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களை இப்போது படித்து பார்த்து  இந்த வாரம் சென்று பார்த்து ரசித்துவிடுங்கள்..!

வெந்து தணிந்தது காடு:

வெந்து தணிந்தது காடு

இந்த படத்தில் சிலம்பரசன், ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்கள் அது மட்டுமில்லாமல் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துளார். இந்த படம் சிம்புவிற்கு 47 வது படமாகும். இது திரையரங்குகளில் வரும் செம்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

சினம்:

சினம்

ஜி என் ஆர் குமாரவேலன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக, ஹீரோயினாக அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ளார். இது அதிரடி திரைப்படமாக இருக்கும். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். இந்தப்படம் அருண் விஜய்யின் 37 வது படமாகும். படம் வெளியாகும் நாள் செப்டம்பர் 16 ஆம் தேதி ஆகும்.

லத்தி:

laththi

இந்த  படத்தில் விஷால் கதாநாயகனாகவும், சுனைனா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை வினோத்குமார் இயக்கி சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

சுட சுட தகவல்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படம்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement