SK வின் மாவீரன் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..!

Advertisement

மாவீரன் படம் வெளியீடு

சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். ஒரு படம் வெளியாக போகிறது என்றால் அதற்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள் அல்லவா. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அனைத்து படத்திற்கு முதல் நாளே டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்து விட்டு படம் எப்படி இருக்கிறது என்று சொல்லி ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவோம். இருந்தாலும் ஒரு படம் திரைக்கு வரப்போகிறது என்றால் அது எப்போது வருகிறது என்ற ஆர்வம் இருக்கும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் படத்தின் வெளியீடு எப்போது என்று இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Maaveeran Sk Release Date 2023 Tamil:

siva maaveeran padam release in tamil

சிவகார்த்திகேயன் கடந்த மாதத்திற்கு முன் வெளியான படம் தான் டான் அந்த படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நடித்து வரும் படம் தான் மாவீரன் இந்த படத்தை இயக்குபவர் மடோன் அஸ்வின் ஆவார்

இந்த படத்தில் நிறைய நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அதில் நகை சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். அதேபோல் மாவீரன் படத்தில் மிஷ்கின், சரிதா நடிக்கிறார்கள்.

படம் என்றால் கதாநாயகன் கதாநாயகி இரண்டும் முக்கியமானது ஆகும் அந்த வகையில் கதாநாயன் மூலமே மாவீரன் என்று சொல்லப்படுகிறோம். இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் முன்பு ஹீரோவாக யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கினார் அந்த படம் தேசிய விருதை தட்டியது.

இப்போது மாவீரன் படத்தை இயக்கி படம் 40 சதவீதம் முடிவடைந்த நிலை சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் இந்த காட்சிகள் வைக்கவேண்டும் என்றும் இயக்குனர் மடோன் அஸ்வின்னிடம் பேச்சு வார்த்தை நடந்ததில் கருத்து வேறுபாடுகள் வந்தது. அதன் பின் மழையின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி  வைக்கபட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

 தற்போது மாவீரன் மார்ச் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படக்குழு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். 

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவருமே மாவீரன் படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள், அதன் தொடக்கமாக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கூட்டமே உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 மணிரத்னம் திரைப்படங்கள்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement