திரைப்பட வசனம் | Mass Dialogue Tamil

Mass Dialogue Tamil

 மாஸ் வசனங்கள் | Mass Dialogue Tamil

திரைப்படம் பார்க்கிறோம் என்றால் முதலி நியாபகத்திற்கு வருவது. படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் தான். அதனை வீட்டில் அனைத்து இடங்களில் சொல்லி சிரித்துக்கொள்வது மனிதர்களில் வழக்கமாக இருக்கும். அதனை ஒரு முறை நியாபகம் செய்ய ஒரு முறை அந்த வசங்களை இங்கு பார்ப்போம் வாங்க..!

Rajini Mass Dialogue Tamil:

நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி

Rajini Mass Dialogue Tamil

Kamalhaasan Dialogue in Tamil:

உன் பயத்தை உன் கண்ணுல
நான் பாத்துட்டேன்
அதை மெதுவா நிதானமா
வெளிய கொண்டு வந்து
உனக்கே அறிமுகப்படுத்துறேன்
Kamalhaasan Dialogue in Tamil

Mass Dialogue Tamil:

 Mass Dialogue Tamil

Ajith Mass Dialogue in Tamil:

என் வாழ்க்கை-ல
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிஷமும்
ஏன் ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்குனது டா

Ajith Mass Dialogue in Tamil

Vijay Mass Dialogue in Tamil:

இன்னைக்கு நிறைய பேர்கிட்டே
இல்லாத ஒரு கெட்ட பழக்கம்
எங்கிட்ட இருக்கு
சொன்ன வார்த்தைய காப்பாத்துறது

Vijay Mass Dialogue in Tamil

 

Surya mass dialogue in tamil:

ஒரு தவறு செய்யதால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன்
என்றாலும் விடமாட்டான்

Surya mass dialogue in tamil

Vijay Sethupathi Mass Dialogue Lyrics in Tamil:

யாரையும் நம்பாதே 

vijay sethupathi mass dialogue lyrics in tamil

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com