ரஜினி படங்கள் பட்டியல் | Rajini Tamil Movie List

rajini tamil movie list

ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படம் | Rajini Tamil Movie List

வணக்கம் நண்பர்களே நாம் இன்றைய Entertainment பகுதியில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்களை தெரிந்து கொள்ளலாம். இவர் தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மற்ற மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி போன்ற பிற மொழிகளிலும் நடித்து சாதனை படைத்துள்ளதால் தான் இவர் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். சரி வாங்க இப்போது ரஜினி நடித்த படங்களின் பட்டியல்களை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம்:

  • அபூர்வ ராகங்கள்
  • இவர் தமிழில் மொத்தம் 110 படங்கள் நடித்துள்ளார்.

Rajini Movie List Tamil – ரஜினி படங்கள் பட்டியல்:

ரஜினி படங்கள் பெயர் வெளிவந்த ஆண்டு 
அபூர்வ ராகங்கள்1975
மூன்று முடிச்சு1976
அவர்கள்1977-ம் ஆண்டு 
கவிக்குயில்
ரகுபதி ராகவ ராஜாராம்
புவனா ஒரு கேள்விக்குறி
16 வயதினிலே
ஆடு புலி ஆட்டம்
காயத்ரி
ஆறு புஷ்பங்கள்

Rajini Movie List in Tamil:

படங்கள் பெயர் வெளிவந்த ஆண்டு 
சங்கர் சலீம் சைமன்1978 -ம் ஆண்டு வெளிவந்தது 
ஆயிரம் ஜென்மங்கள்
மாங்குடி மைனர்
பைரவி
இளமை ஊஞ்சலாடுகிறது
சதுரங்கம்
வணக்கத்திற்குரிய காதலியே
முள்ளும் மலரும்
இறைவன் கொடுத்த வரம்

Tamil Rajini Movie List:

படங்கள் பெயர் வெளிவந்த ஆண்டு 
தப்புத்தாளங்கள்1978-ம் ஆண்டு 
அவள் அப்படித்தான்
தாய் மீது சத்தியம்
என் கேள்விக்கென்ன பதில்
ஜஸ்டிஸ் கோபிநாத்
பிரியா
குப்பத்து ராஜா1979-ம் ஆண்டு 
நினைத்தாலே இனிக்கும்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
தர்மயுத்தம்

Rajini Movie List Tamil

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
நான் வாழவைப்பேன்1979-ம் ஆண்டு 
ஆறிலிருந்து அறுபது வரை
அன்னை ஓர் ஆலயம்
பில்லா1980-ஆண்டு 
அன்புக்கு நான் அடிமை
காளி
நான் போட்ட சவால்
ஜானி
எல்லாம் உன் கைராசி

Rajini Tamil Movie List:

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
பொல்லாதவன்1980-ம் ஆண்டு வெளிவந்தது 
முரட்டுக் காளை
தீ1981-ம் ஆண்டு வெளிவந்தது 
கழுகு
தில்லு முல்லு
கர்ஜனை
நெற்றிக்கண்
ராணுவ வீரன்
போக்கிரி ராஜா1982-ம் ஆண்டு வெளிவந்தது 
தனிக்காட்டு ராஜா
ரங்கா

Rajini Tamil Movie List – ரஜினி படங்கள் பட்டியல்:

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
புதுக்கவிதை1982-ம் ஆண்டு வெளிவந்தது 
எங்கேயோ கேட்ட குரல்
மூன்று முகம்
பாயும் புலி1983-ம் ஆண்டு வெளிவந்தது 
துடிக்கும் கரங்கள்
தாய் வீடு
சிவப்பு சூரியன்
அடுத்த வாரிசு
தங்கமகன்
நான் மகான் அல்ல1984-ம் ஆண்டு வெளிவந்தது 

Rajini Movie List Tamil – ரஜினி படங்கள் பட்டியல்:

ரஜினி படங்கள் வெளிவந்த ஆண்டு 
தம்பிக்கு எந்த ஊரு1984-ம் ஆண்டு வெளிவந்தது 
கை கொடுக்கும் கை
அன்புள்ள ரஜினிகாந்த்
நல்லவனுக்கு நல்லவன்
நான் சிவப்பு மனிதன்1985-ம் ஆண்டு வெளிவந்தது 
உன் கண்ணில் நீர் வழிந்தால்
ஸ்ரீ ராகவேந்திரா
படிக்காதவன்
மிஸ்டர் பாரத்1986-ம் ஆண்டு வெளிவந்தது 
நான் அடிமை இல்லை

Rajini Movie List in Tamil

படங்கள் வெளிவந்த ஆண்டு 
விடுதலை1986-ம் ஆண்டு வெளிவந்தது 
மாவீரன்
வேலைக்காரன்1987-ம் ஆண்டு வெளிவந்தது 
ஊர் காவலன்
மனிதன்
குரு சிஷ்யன்1988-ம் ஆண்டு வெளிவந்தது 
தர்மத்தின் தலைவன்
கொடி பறக்குது
ராஜாதி ராஜா1989-ம் ஆண்டு வெளிவந்தது 
சிவா

Rajini Movie List Tamil – ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படம்:

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
ராஜா சின்ன ரோஜா1989-ம் ஆண்டு வெளிவந்தது
மாப்பிள்ளை
பணக்காரன்
அதிசய பிறவி1990-ம் ஆண்டு வெளிவந்தது
தர்மதுரை1991-ம் ஆண்டு வெளிவந்தது
நாட்டுக்கு ஒரு நல்லவன்
தளபதி
மன்னன்1992-ம் ஆண்டு வெளிவந்தது
அண்ணாமலை
பாண்டியன்

Rajini Movie List Tamil:

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
எஜமான்1993-ம் ஆண்டு வெளிவந்தது
உழைப்பாளி
வள்ளி
வீரா1994-ம் ஆண்டு வெளிவந்தது
பாட்ஷா1995-ம் ஆண்டு வெளிவந்தது
முத்து
அருணாச்சலம்1997-ம் ஆண்டு வெளிவந்தது
படையப்பா1999-ம் ஆண்டு வெளிவந்தது
பாபா2002-ம் ஆண்டு வெளிவந்தது
சந்திரமுகி2005-ம் ஆண்டு வெளிவந்தது

Rajini Tamil Movie List – ரஜினி படங்கள் பட்டியல்:

படங்கள் பெயர்கள் வெளிவந்த ஆண்டு 
சிவாஜி2007-ம் ஆண்டு வெளிவந்தது
குசேலன்2008-ம் ஆண்டு வெளிவந்தது
எந்திரன்2010-ம் ஆண்டு வெளிவந்தது
கோச்சடையான்2014-ம் ஆண்டு வெளிவந்தது
லிங்கா
கபாலி2016-ம் ஆண்டு வெளிவந்தது
காலா2018-ம் ஆண்டு வெளிவந்தது
2.O 
பேட்ட2019-ம் ஆண்டு வெளிவந்தது
தர்பார்2020-ம் ஆண்டு வெளிவந்தது
அண்ணாத்தே 2021-ம் ஆண்டு வெளிவந்தது

 

ரஜினி வாழ்க்கை வரலாறு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com