கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் வசூல் இது வரை எவ்வளவு தெரியுமா?

sardar and prince box office collection

கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் வசூல் எவ்வளவு?

Sardar and Prince Box Office Collection – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவு கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திற்கு இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பதிவு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இதுவரை இந்த படத்திற்கு எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

கார்த்தியின் சர்தார்:

விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள திரைப்படம் தான் சர்தார், இந்த திரைப்படத்தை MS.மித்ரன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் கார்த்தியின் மூன்றாவது தொடர் வெற்றி படமாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 47 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மேலும் இன்று அல்லது நாளைக்குள் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் எதிர்க்கபார்க்க படுகிறது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்:

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கடந்த 4 நாட்களில் 32 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉👉Entertainment