தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா?

surya all movie name list tamil

சூர்யாவின் தமிழ் திரைப்படம்

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக சினிமா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நாம் பார்க்கும் படம் 2 மணி நேரம் அல்லது 1.1/2 மனை நேரம் மட்டுமே ஆகும். ஆனால் அந்த படத்தின் உழைப்பு 100 நாட்களுக்கு மேல் இருக்கும். நாம் பார்க்கும் 2 மணி நேரத்திற்கு அவர்கள் 100 நாட்களுக்கு மேல் உழைக்க வேண்டி இருக்கும். அவர்களை பாராட்டும் விதமாகத்தான் அவர்கள் நடிக்கும் படத்திற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகள் என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருகிறது இந்த வருடம் அதாவது 2022 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படம் என்று தேசிய விருது பெற்றது நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஆகும். அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் நடிகர் சூர்யா எத்தனை படங்களினல் நடித்துள்ளார் வாங்க தெரிந்துகொள்ளலாம்.

Surya Movies List in Tamil:

எண் தேதி படத்தில் பெயர் 
0106.09.1997நேருக்கு நேர்
0214.01.1998காதலே நிம்மதி
0309.07.1998சந்திப்போமா
0414.04.1999பெரியண்ணா
0506.08.1999பூவெல்லாம் கேட்டுப்பார்
0623.09.2000உயிரிலே கலந்தது
0714.01.2001பிரண்ட்ஸ்
0814.11.2001நந்தா
0910.05.2002உன்னை நினைத்து
1019.07.2002 ஸ்ரீ
1113.12.2002மௌனம் பேசியதே
1201.08.2003காக்க காக்க
1324.10.2003பிதாமகன்
1407.05.2004பேரழகன்
1521.05.2004ஆய்த எழுத்து
1610.03.2005மாயாவி
1729.09.2005கஜினி
1809.12.2005ஆறு 
1908.02.2006ஜூன் ஆர்
2008.09.2006சில்லுனு ஒரு காதல்

 

சூர்யாவை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 சூர்யாவின் வாழ்க்கை வரலாறு

சூர்யா நடித்த படங்கள்:

எண் தேதி படத்தில் பெயர் 
2108.11.2007வேல்
2201.08.2008 குசேலன்
2314.11.2008வாரணம் ஆயிரம்
2403.04.2009அயன்
2517.10.2009ஆதவன்
2628.05.2010சிங்கம்
2703.12.2010ரத்தசரித்திரம்
2823.12.2010மன்மதன் அம்பு
2922.04.2011கோ
3017.06.2011அவன் இவன்
3125.10.2011ஏழாம் அறிவு
3212.10.2012மாற்றான்
3329.03.2013சென்னையில் ஒரு நாள்
3405.07.2013சிங்கம் 2
3530.01.2014நினைத்தது யாரோ
3615.08.2014அஞ்சான்
3729.05.2015மாசு என்கிற மாசிலாமணி
3824.12.2015பசங்க 2
3906.05.201624
4009.02.2017சிங்கம் 3
4112.01.2018தானா சேர்ந்த கூட்டம்
4213.07.2018கடைக்குட்டி சிங்கம்
4331.05.2019என். ஜி. கே
4420.09.2019காப்பான் 
4512.11.2020சூரரைப் போற்று
4602.11.2021ஜெய் பீம்
4710.03.2022எதற்கும் துணிந்தவன் 
4803.06.2022விக்ரம் 

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ரஜினி படங்கள் பட்டியல்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com