Thunivu Movie Review in Tamil
சினிமா ரசிகர்கள் அனைவருமே துணிவு படத்திற்கு சென்று அவர் அவர் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்களின் விமர்சனத்தை வேகமாக முன்வைத்து வருகிறார்கள். படம் எப்படி தான் இருக்கும் ஒரு கண்ணோட்டத்தை இப்போது இந்த பதிவ வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Thunivu Movie Review in Tamil:
இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் என படத்தில் பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இயக்குனர் வினோத் ஆவர்கள் இவர்கள் கூட்டணி என்பது இது மூன்றாவது முறையாகவும். துணிவு வெளியிடு கிறிஸ்துமஸ் அன்று இருக்கும் என்று அனைவரின் கணிப்பில் இருந்தது ஆனால் பொங்கல் அன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாக வாரிசு வெளியீடு என்று அறிவிப்பு வெளியானது.
அந்த அடிப்படையில் துணிவு வாரிசு இரண்டு படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை தொடர்நது துணிவு படத்தில் First look வெளியானது. இதுவரை வெளிவந்த படத்தில் இருந்ததை விட துணிவு படத்தில் சற்று வித்தியமாகவும் இருந்தது..! அது அனைவராலும் பேசப்பட்டது..!
இதற்கு முன் வினோத் கூட்டணியில் வெளியான வலிமை படத்தில் அஜித்தின் கெட்டப் பேசப்படும் அளவிற்கு இல்லை ஆனால் இந்த படத்தில் அதனை திருப்தி படுத்தும் விதமாக வினோத் செய்துள்ளார்.
துணிவு படத்தின் கதை தான் என்ன?
சென்னையில் உள்ள பிரபல வங்கியில் 500 கோடியை அரசுக்கு தெரியமால் வைத்துள்ளது. அதை தந்திரமாக தெரிந்துகொண்ட கொள்ளைகும்பல் பணத்தை கொள்ளையடிக்க வங்கியில் உள்ள செல்கிறார்கள். இதில் என்ன டுவிட்ஸ் என்றால் அதற்கு முன்பே அஜித் திருடுவதற்கு உள்ளே இருக்கிறார். இதன் பின் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை ஆகும்.
மஞ்சு வாரியாருக்கு படம் முழுவதும் பேசப்படும் அளவிற்கு கதைக்களம் உள்ளது. அதேபோல் சமுத்திரகனிக்கு போலீஸ் கமிஷனராக துடிப்பான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் வினோத்.
SK வின் மாவீரன் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..!
படத்தில் முதல் நிலை வெகு வேகமாக செல்கிறது. இரண்டாம் பாதி சற்று இடைவெளி வந்த மாதிரி உள்ளது.
பொதுவாக கமர்சியல் படத்தில் அழுத்தமான கருத்துக்களை வைப்பதில் வினோத் கைதேர்ந்தவர். அந்த வகையில் துணிவு படத்த்தில் மக்களை வங்கி எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |