தாறுமாறாக இருக்கா? சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம்? வாங்க ரசிகர்கள் விமர்சனத்தை பார்ப்போம்

vendhu thaninthathu kaadu review in tamil

வெந்து தணிந்தது காடு

அனைத்து முகம் தெரியாத அழகு நிறைந்திருக்கும் நண்பர்களே வணக்கம்..! முகம் பார்க்காமல் அழகு என்று சொல்ல காரணம் மனம் மட்டுமே..! சரி வாங்க இன்றைய பதிவு என்னவென்று தெரிந்துகொள்வோம். பொதுவாக நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் மனதில் அவ்வளவு கஷ்டங்களையும் கவலைகளையும் மனதில் வைத்திருப்போம். நம் ஒரு தொழிலை தொடங்கி அதில் நஷ்டம் ஆகிவிட்டது என்றால் உனக்கு தகுதி இல்லை இதற்கெல்லாம் என்று சொல்லியே நம்முடைய நம்பிக்கையை புதைத்துவிடுவார்கள். ஆனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து இந்த வருடம்  நீண்ட நாட்களுக்கு பிறகு இவருடைய இரண்டாவது படமானது (15.09.2022)  வெளியானது. வாங்க ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பார்ப்போம்.

வெந்து தணிந்தது காடு Review:

இன்று காலை 5 மணி முதல் படத்தில் முதல் காட்சி தொடங்கியுள்ளது. படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு முத்துவீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் அவருடைய மொத்த வாழ்க்கை கதையும் சொல்வதால் படத்திற்குள் நம்மை எடுத்து செல்ல நீண்ட நேரம் எடுக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கெளதம் மேனனும் இந்த படத்தின் வாயிலாக கம்பேக் கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் மிகப்பெரிய பரிசு என்றால் ஏ ஆர் ரகுமான் இசை தான். அதே போல் சிம்புவின் அதிரடி நடிப்பும் அலைபோல் இருக்கும் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஹிரோயின் அவர்களுக்கு கொடுத்த வேலையை பக்காவாக செய்துள்ளார். அவரை குறைசொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.

Venthu Thaninthathu Kaadu Twitter Review:

படம் பார்தவர்கள் சிம்புவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதேபோல் ஜெயமோகன் கதைக்களம் அருமையாகவும் இருந்தது. முழு சினிமாவின் கேங்ஸ்டர் படங்களில் வெந்து தணிந்தது காடு படமும் ஒன்று அருகில் உள்ள திரையரங்குகளில் பாருங்கள்..!

இந்த வாரம் வெளியாகவும் படங்கள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com