பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா
பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா! பெரும்பாலான வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பார்கள். இந்த செல்ல பிராணிகளை தூரத்தில் வைத்து தான் வளர்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. நம் வீட்டில் உள்ள மனிதர்கள் போலவே தான் அதையும் வளர்ப்பார்கள் . சாப்பிடு கொடுப்பது, பக்கத்தில் தூங்க வைப்பது போன்ற செயல்களை செய்வார்கள். இந்த செல்ல பிராணிகள் வளர்ப்பது …