இந்த அறிகுறி இருந்தால் நீங்களும் ஜீனியஸ்
நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவலில் பகலில் தூங்குவதால் அவர்கள் ஜீனியஸ் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையா அப்படி இருந்தால் அதற்கு என்ன காரணம் என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..! அதேபோல் நீங்கள் ஜீனியஸ் என்றால் உங்களுக்கு இது போல் அறிகுறிகளும் சில நேரங்களில் மற்றவர்களை விட வித்தியாசமாக இருப்பீர்கள் வாங்க அது என்ன என்பதை தெரிந்துகொள்வோம்..!
5 Qualities of a Genius in Tamil:
பகல் நேரங்களில் தூங்குபவர்கள் ஜீனியஸ் என்று சொல்கிறார்கள். தூங்குவது என்றால் 5 மணி நேரம் தூங்குபவர்கள் இல்லை 10 நிமிடம், 20 நிமிடம் தூங்குபவர்கள் தான். இப்படி தூங்குவதற்கு பெயர் POWERNAP என்கிறார்கள். இவர்கள் பகல் நேரங்களில் தூங்கிவிட்டு இரவு நேரங்களில் அவர்கள் தூங்கிய நேரங்களில் வேலை பார்க்கிறார்களாம்.
இதுபோல் யாருக்கு நடந்திருக்கிறது என்றால் தாமசு ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், டெஸ்லா வாழ்க்கையில் நடந்து உள்ளது. இவர்கள் அனைவருமே பகல் நேரங்களில் குட்டி தூக்கம் தூங்குவார்கலாம்.
இவர்களுக்கு iq லெவல் 120 உள்ளது என்கிறார்கள். அதேபோல் பகல் நேரங்களில் தூக்காமல் 11 மணிக்கே தூங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு iq லெவல் 90 தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
அதனால் பகல் நேரங்களில் தூங்கினால் நீங்களும் ஒரு ஜீனியஸ் தான். இதேபோல் ஜப்பான் நாட்டில் தூங்குவதற்கு என்று நேரம் ஒதுக்குவார்களாம். அதேபோல் ஆங்கே ஆங்கே இடங்களும் வசதியாக கட்டி வைத்திருப்பார்கள்.
கிறுக்குதல் | benefits of crunching in tamil:
சிலருக்கு கிறுக்கும் பழக்கம் இருக்கும். சாதாரணமாக அவர்களிடம் ஒரு பென்சில் கொடுத்தால் அவர்கள் கிறுக்குவார்கள். அதேபோல் எதாவது படத்தை பார்த்தால் அதில் மீசை தாடி வரைந்து வைப்பார்கள் இப்படி உள்ளவர்கள் மனதில் நிறைய விதமாக படைபாற்றல் இருக்குமாம்.
இவர்களிடம் மற்றவர்களை விட 29 சதவீதம் அதிகபட்சமாக பிரச்சனைகளுக்கு பதில் அளிக்குமாறு வழிகளும் வைத்திருப்பார்கள். அதனால் தான் குழந்தைக்கு கிறுக்குதல் பழக்கத்தை முதலில் கொடுத்து பிடித்துவிட்டார் போல..! இதனை UK-வை சேர்ந்த professor கண்டுபிடித்துள்ளார்.
சிலர் வீட்டை கலைத்து வைத்திருப்பார்கள், சிலர் வீட்டை அழகாக வைத்திருப்பார்கள். இப்படி ஒரு வீடு கலைத்து வைத்திருப்பவர்களும் ஒரு விதத்தில் ஜீனியஸ் என்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் கொடுக்கும் ஐடியாக்கள் மேலோங்கி உள்ளது என்று University of Minnesota என்ற இடத்தில் ரிசர்ச்சி செய்யப்பட்டதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனக்கு தானே பேசுபவர்களை ஜீனியஸ் ஆகிறார்கள். ஒரு விஷயத்தை செய்வதர்கள் முன்பு அதனை படித்து அல்லது சொல்லி பார்ப்பார்கள். இதனை போல் தான் படிக்கும் முன்பு சொல்லிக்கொண்டே படிக்க வேண்டும் என்கிறார்கள்.
அதிக நண்பர்கள் வைத்திருப்பவர்களை விட கொஞ்சம் நண்பர்கள் வைத்திருப்பவர்களே ஜீனியஸ் என்கிறார்கள். நிறைய நண்பர்கள் வைத்திருப்பவர்கள் அவர்களை பார்த்து அவர்களுடைய பழக்க வழக்கம் உங்களுக்கு ஒட்டிக்கொள்ளும். ஆகையால் கொஞ்சம் நண்பர்கள் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் செய்வதை மட்டுமே ரசிப்பார்கள் ஆகவே அவர்களும் ஒரு ஜீனியஸ்.
பெண்களை பற்றிய ரகசியம் தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | facts |