பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

Cochineal Lipstick – பெரும்பாலான பெண்கள் அழகை மேம்படுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பலவகையான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்று தான் உதட்டுக்கு பயன்படுத்தும் லிப்டிக். இந்த லிப்ஸ்டிக்கை பலவகையான கம்பெனிகள் பலவகையான நிறங்களில் தயார் செய்து சந்தையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பெண்கள் உதடுக்கு பயன்படுத்தும் லிப்ஸ்டிக் எதை பயன்படுத்தி தயாரிக்கின்றன என்பது குறித்து படித்தறியலாம் வாங்க.

லிப்ஸ்டிக் Cochineal என்னும் பூச்சியில் தயாரிக்கப்படுகிறது:Cochineal

பொதுவாக உதடு நல்ல டார்க் ரெட் கலரில் இருக்க வேண்டும் என்பதற்க பெரும்பாலான பெண்கள் உதடுக்கு சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டட் பயன்படுத்துகின்றன.

Cochineal

இவ்வாறு சிவப்பு நிறத்தில் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் Cochineal எனப்படும் பூச்சியின் இரத்தத்தில் இருந்து ஒரு வகையான மெட்டிரியலை சேமித்து. அந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கில் கலப்பதினால் தான் அந்த ரெட் கலர் லிப்ஸ்டிக் நல்ல ரெட் கலரில் இருக்கிறது.

பொதுவாக லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலே உதடுகளில் பலவகையான பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்படுகிறது, குறிப்பாக உதட்டில் இருக்கும் துளைகளுக்கு நல்லதல்ல, வறட்சியான உதடுகள், புற்றுநோய் பாதிப்பு, கருமையான உதடுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் லிப்ஸ்டிக் பூச்சியின் இரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் இன்னும் பாதிப்புகள் அதிகமாக தான் இருக்கும்.

ஆக உங்கள் தோழிகள் யாராவது லிப்ஸ்டிக் உதட்டுக்கு அதிகளவு பயன்படுத்துறாங்க அப்படின்னா. கண்டிப்பாக அவர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.. பிறகு லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

SHARE