தவளை மழை நேரத்தில் மட்டும் கத்துவது ஏன் தெரியுமா..?

Advertisement

Do You Know Why Frogs Only Frogs During Rain in Tamil 

மழைக்காலத்தில் மழையை விட அதிகமாக மற்ற சத்தங்கள் அதிகம் கேட்கும். அது என்ன சத்தம் என்று கேட்டால் அது பேய் பிசாசு என்று சொல்லி சொல்லி பயத்துடன் இருக்க வைப்பார்கள் வீட்டில் உள்ளவர்கள். மேலும் அது இரவு நேரங்களில் தான் அதிகமாக சத்தம் கேட்கும். அது என்ன என்று கேட்டால் அது ஒரு விதமான பறவை என்று சொல்வார்கள். ஆனால் பறவையானது அவ்வளவு சத்தமாக கத்தாது. அந்த சத்தத்திற்கு உரிமையாளர் தவளை தான்.

Do You Know Why Frogs Only Frogs During Rain in Tamil:

இரவு நேரங்கள் ஆகிவிட்டது என்றால் வெளியில் செல்வதற்கு அவ்வளவு பயமாக இருக்கும். அந்த அளவிற்கு சத்தம் வேகமாக கேட்கும். இரவு நேரத்தில் நிறைய உயிரினத்தின் சத்தம் அதிகமாக கேட்கும். அதிலும் வேகமாக கேட்கும் சத்தம் தவளையோடது தான். அதுவும் இரவு நேரத்தில் சத்தம் கேட்பதை விட மழைநேரத்தில் அதனுடைய சத்தமானது அதிகம் கேட்கும்.

இப்போது அனைவருக்கும் கேள்வி இருக்கும் அது ஏன் மழைக்காலத்தில் மட்டும் சத்தம் கேட்கிறது என்று உங்கள் அனைவர்க்கும் ஒரு கேள்வி இருக்கும். அது ஏன் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

தவளைகள் ஈரப்பதத்துடன் இருப்பதற்காக இரு கற்களின் இடுக்கில் இருக்கும். ஆனால் மழைநேரத்தில் ஈரப்பதத்தை தாராளமாக அனுபவிக்க வெளியில் வரும். தவளைகள் பல காரணங்களுக்காக கத்துகிறது.

Do You Know Why Frogs Only Frogs During Rain in Tamil 

அதில் ஒரு காரணம் அதனுடைய எதிரியின் நடமாட்டத்தை அதனுடைய இனங்களுக்கு சொல்வதற்காக கத்துகிறது.

Do You Know Why Frogs Only Frogs During Rain in Tamil 

அடுத்து மழைக்காலம் தவளையின் இனப்பெருக்க காலமாகும். அதில் ஆண் தவளைகள் பெண் தவளையின் சத்தத்தை பெற கத்துகின்றது.

ஆனால் பெண் தவளைகள் இனப்பெருக்கத்திற்காக ஆண் தவளைகள் எந்த  அளவிற்கு சத்தமாகவும் அடர்த்தியாகவும் கத்துகிறதோ அந்த ஆண் தவளையுடன் தான் பெண் தவளை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

சில ஆப்பிரிக்க தவளைகள் கத்தினால் 1 மையில் தூரம் கூட கேட்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்   👇👇👇

துளசி செடியை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement