பூரி மட்டும் ஏன் உப்புகிறது தெரியுமா..?

Advertisement

Do You Know why Poori Becomes Plump in Tamil

அனைவருக்கும் பூரி என்றால் பிடிக்கும்..! சப்பாத்தி, பூரி இரண்டுமே கோதுமை மாவில் தான் செய்கிறார்கள். அதேபோல் இரண்டையும் எண்ணெயில் தான்  செய்கிறார்கள்..!  இதன் இரண்டுக்குமே சுவை அதிகமாகதா உள்ளது. அதிலும் நிறைய வகையான பூரியை கூட வந்துவிட்டது. எவ்வளவு வித்தியசமாக செய்தாலும் அதை எண்ணெயில் போட்டு பொரித்த உடன்  அதன்னுடைய தோற்றமானது குண்டாக உள்ளது. அது மட்டும் ஏன் குண்டாக மாறுகிறது தெரியுமா? அல்லது அதனை பற்றி யோசித்தது உண்டா அப்படி யோசித்து இருந்தால் இந்த பதிவை படித்து அதற்க்கான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்..! மேலும் இது போல் சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்..!👉👉 Facts 

Do You Know why Poori Becomes Plump in Tamil:

Do You Know why Poori Becomes Plump in Tamil

புரியை எண்ணெயில் தான் பொரித்து எடுப்போம் அப்போது உப்புவதை பார்த்திருப்போம் இப்படி ஏன் உப்புகிறது தெரியுமா?

நாம் எண்ணெயை கொதிக்கவைக்கவும் போது அதனுடைய கொதிப்பு நிலை 170 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். இது தண்ணீரில் கொதிப்பு நிலை 100 டிகிரி செல்ஸியஸை விட அதிகமாகதான் இருக்கும்.

இதனால் தான் எண்ணெயில் புரியை போடும் போது வெப்பநிலையில் பூரில் உள்ள தண்ணீர் அதாவது பூரிக்கு மாவுக்கு பிசையும் போது அதில் சேர்க்கும் தண்ணீர் எண்ணெயில் போட்டவுடன் நீராவியாக மாறும் போது பூரியில் உள்ள மேல் பகுதியும் கீழ் பகுதியும் வெளியில் விடாமல் தடுக்கும் அதனால் தான் பூரி உப்புகிறது.

வாழை இலையின் நடுவில் கோடு எப்படி வந்தது உங்களுக்கு தெரியுமா..?

வாழைக்கு ஏன் ‘வாழை’ என்று பெயர் வந்தது உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement