இறந்தவர்களை தூக்கி செல்லும் போது ஏன் பூக்கள் போடுகிறார்கள் தெரியுமா..? அதேபோல் பிணம் தூக்கி செல்லும் வாகனத்தில் சொர்க்க ரதம் என்று பெயர் வைக்க காரணம் என்ன..?

Advertisement

Why Do People Place Flowers or Crosses As a Memorial Where A Person Died in Tamil

இறந்த வீட்டிற்கு செல்லும் போது ஏன் அங்கு பூக்கள் அதிகமாக உள்ளது என்று தெரியுமா..? இறப்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம். அந்த நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு ஏன் இந்த பூக்கள் போடுகிறார்கள். அதேபோல் அவர்கள் உயிர் கூட இந்த உலகில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த பூக்களை அவர்கள் மீது போடுகிறார்கள் தெரியுமா..? அதற்கு என்ன அர்த்தம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல ஏன் இறந்தவர்களை தூக்கி செல்லும் வண்டியில் சொர்க்க ரதம் என்று பெயர் உள்ளது. ஏன் வேறு பெயர் இல்லையா என்று யோசித்தது உண்டா..? அப்படி யோசித்தால் உங்களுக்கு தான் இந்த பதிவு. அதற்கான பதிலையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Why Do People Place Flowers or Crosses As a Memorial Where a Person Died:

முன்பு இருந்த காலத்தில் விபத்து மற்றும் திடீரெண்டு இறந்தால் மட்டும் தான். இந்த மாதிரியான சடங்குகளை சில மதங்களில் செய்தார்கள். ஆனால் நாளடைவில் தற்போது இறந்தால் கூட இதுபோன்ற சடங்குகள் செய்து வருகிறார்கள்.

கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா

இறந்தவர்களை தூங்கி செல்லும் வாகனத்தில் ஏன் சொர்க்க ரதம் என்று எழுதி உள்ளார்கள் தெரியுமா..?

நாம் வாழும் வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் பயணம் தான். அப்படி நாம் பயணிக்கும் பேருந்து நரக ரதம் என்று சொல்லப்படுகிறது. அப்படி நாம் பயணித்து கடைசியில் தான் சொர்க்க ரதம் வருகிறது என்று சொல்லப்படுகிறது.

ஆகவே நம்மில் பலரும் இந்த உலகில் இருப்பவர்களில் மிகவும் கொடுமையை செய்யும் ஆட்கள் யார் என்றால் ஹிட்லர் என்று சொல்கிறார்கள். இவரை போல் உள்ளவர்கள் தான் நரகத்திற்கு செல்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் நம்மில் பலரும் சொர்க்கத்திற்கு செல்ல தகுதியுடையவர்கள். ஆகவே அவர்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே வீட்டை விட்டு செல்லும் சிறு தூரத்திற்கு சொர்க்க ரதம் போல் இருக்க வேண்டும் என்று தான் இதுபோல் சொர்க்க ரதம் என்று எழுதப்பட்டுள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும்

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement