பன்னீர் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர்கள் எச்சரிக்கை..! Don’t make this mistake while cooking Paneer!
இறைச்சி உணவுகள் பிடிக்காதவர்களின் உணவு முறையிலும் கண்டிப்பாக பன்னீரால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் பன்னீரில் செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவருமே விரும்பி உண்பது உண்டு. பன்னீரில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். குறிப்பாக இந்த பன்னீர் சைவ உணவிலும் இடம் பெற்றிருக்கும், அசைவ உணவிலும் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாக தான் சைவ பிரியர்களுக்கும், அசைவ பிரியர்களுக்கும் பன்னீர் மிகவும் பிடித்த உணவாக இருந்து வருகிறது. இத்தகைய பன்னீரை சமைக்கும் போது நாம இந்த தவறை மட்டும் செய்துவிட கூடாது. அது என்ன தவறு என்று யோசிக்கிறீங்களா அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை முட்டியில் அடிபட்டால் ஏன் ஷாக் அடிக்குதுனு உங்களுக்கு தெரியுமா..?
பன்னீர் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க!
இறைச்சி பிடிக்காதவர்களின் தட்டுகளிலும் வித விதமாக செய்யப்பட்ட பன்னீர் இடம்பெற்றிருக்கும். அதிலும் பாலக்கீரையில் சேர்த்து செய்யப்படும் பன்னீர் குருமா வகைகள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆனால் இந்த பாலக்கீரையுடன் பன்னீர் சேர்த்து சாப்பிடுவது சரியான தேர்வு இல்லை என்று இயற்கை மருத்துவர்கள் கருது தெரிவிக்கின்றன.
இரும்பு சத்து, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலக்கீரையும், புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த பன்னீரும் ஏன் தவறான சேர்கையாக மாறுகிறது என்று உங்களுக்கு குழப்பம் பலருக்கு இருக்கிறது.
இவை இரண்டியும் சேர்த்து சாப்பிடுவதினால் ஏற்படும் சிக்கல் என்னவென்றால் ஆரோக்கியம் நிறைந்ததாக கருதப்படும் இந்த பாலக்கீரை பன்னீர் உணவில்.
பாலக்கீரையில் உள்ள இரும்பு சத்து உடலுக்கு கிடைப்பதை, பன்னீரில் உள்ள கால்சியம் தடுக்கிறதாம், அதேபோல இவ்வாறாக சாப்பிடும் போது பன்னீரில் உள்ள கால்சியமும் உடலுக்கு கிடைக்காமல் போவதால் அந்த உணவின் பயனே கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆக சரியான உணவுகளை அதனுடன் ஒற்றுப்போகும் உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதே உடலுக்கு பயனளிக்கும் என்று மருத்துவர்கள் பாலுடன் வாழைப்பழம், மீனுடன் பால், தேனுடன் நெய், தயிருடன் சீஸ் ஆகியவற்றின் செயற்கையை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்களுக்கு நடு மண்டைல மட்டும் ஏன் சொட்டை விழுது தெரியுமா?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |