பெண்களை பற்றிய தகவல்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்று ஒரு பயனுள்ள தகவல்களை பற்றி சொல்வதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக பெண்கள் அதிகளவு சின்ன விசயத்திற்கு அதிக உணர்ச்சி வச படுவார்கள். அதற்கு அறிவியல் ரீதியாககவும் அர்த்தம் தெரிந்துகொள்ளபோகிறோம். இதேபோல் ஏராளமான தகவல் உள்ளது வாங்க பார்ப்போம்..!
Amazing Facts About Girls in Tamil:
♦ பெண்கள் ஒருவர் மீது அதிகம் பாசம் வைத்துவிட்டார்கள் என்றால் அவர்களை நினைத்து அதிகம் மிஸ் செய்வார்கள். இது அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். அதனை விட அந்த பெண் நேசிக்கும் ஆண் இந்த பெண் மிஸ் பண்ணுவது போல அந்த ஆணும் மிஸ் பண்ணனும். அப்படி மிஸ் பண்ணவில்லை என்றால் இது தான் அந்த பெண்ணுக்கு அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.
♦ பெண்கள் காதலிக்கும் நபர்களை அன்பு வைப்பதை விட அதிக நம்பிக்கை வைப்பார்களாம். அதனால் ஆண்களை காதலிப்பதை விட அதிக நம்புவார்களாம்.
♦ எப்போதும் சிரித்து பேசுகிற பெண்கள் இரவு நேரங்களில் தனியாக உட்கார்ந்து அழுவார்களாம்?
♦ ஒவ்வொரு பெண்கள் வாழ்க்கையின் பின்னால் 3 ஆண்கள் இருப்பார்களாம்? இந்த பெண் அதிகமாக காதலிக்கிற ஆண், இந்த பெண் அதிகமாக வெறுக்கின்ற ஆண், பெண்கள் அன்பு வைக்கிற ஆண் அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைப்பார்கள். இதில் என்ன அதிசயம் என்றால் இந்த 3 ஆண்களும் ஒரு ஆள் தான்.
♦ சராசரியாக ஒரு பெண்ணிடம் உள்ள ரகசியங்ககளை 47 மணி நேரத்திற்கு மேல் வரை ரகசியங்களை வைத்துக்கொள்ள முடியாதாம். அவர்கள் யாரிடமாவது சொல்லிவிடுவார்களாம்.
♦ பெண்கள் சாதாரணமாக ஒரு ஆடையை அணிய நினைத்தால் ஒரு வருடம் வரை அதனை பற்றி யோசித்து கொண்டதான் இருப்பார்களாம்.
♦ ஒரு பெண் அமைதியாக இருக்கிறாள் என்றால் அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் வட்டம் இடுகிறது என்று அர்த்தம் அல்லது மனதில் சோகத்தை மறைத்து வைத்துக்கொண்டு மனதிற்குள் அழுகிறாள் என்று அர்த்தமாம்.
♦ ஒரு ஆண் அன்பு வைத்தால் அவளுடைய வாயால் சொல்வதை விட அவள் ரசிக்கும் பாடல் வரிகள் உணர்த்துமாம்.
♦ பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறீர்களோ? அதேபோல் தான் உங்களிடம் நடந்துகொள்வார்களாம். உதாரணத்திற்கு ராட்சசி என்று திட்டினால் அதேபோல் தான் உங்களிடம் நடந்துகொள்வார்களாம்.
♦ ஆண்களை விட பெண்களிடம் தான் வலியை பொறுத்துக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்குமாம்.
♦ பெண்கள் ஒரு வருடத்திற்கு 120 மணிநேரம் அவர்களை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள செலவு செய்வார்களாம்.
♦ 100 பெண்களில் 1 பெண் மட்டுமே காதலிக்கும் நபருக்கு மனைவி ஆவலாம்.
♦ சாதாரணமாக ஒரு வருடத்திற்கு ஒரு பெண் 30 முதல் 67 தடவை அழுவாளம்.
♦ பெண்களிடம் அறிவுரை கேட்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.
♦ பெண்கள் பார்க்கிற விஷயத்தை விட கேட்கிற விஷயத்திற்காக தான் அதிகம் love பண்ணுவார்களாம்.
♦ ஒவ்வொரு பெண்களுக்கும் பின்பு உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களிடம் கூட சொல்ல முடியாத அளவிற்கு ரகசியம் இருக்குமாம்.
பெண்கள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சுலபமாக அறியலாம்
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | facts |