தரமான பெட்ரோலா என்று எப்படி கண்டுபிடிப்பது?

Advertisement

தரமான பெட்ரோல் என்று எப்படி கண்டுபிடிப்பது? | Petrol and Diesel Density Levels

Petrol and Diesel Density Levels – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அருமையான தகவலை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். குறிப்பாக இந்த பதிவு வாகனம் வைத்திருப்பவகர்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நாம் வாகனங்களுக்கு போடும் பெட்ரோல், டீசல் ஆகியவை தரமானதா அதனுடைய டென்சிட்டி அளவு எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம். உங்களுக்கு பெட்ரோல், டீசலுக்கான டென்சிட்டி எவ்வளவு என்று தெரியும் என்றால் மிகவும் மகிழ்ச்சி, அதுவே தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தரமான பெட்ரோல் என்று எப்படி அறிவது?

petrol density level

நீங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போட செல்லும் பெட்ரோல் பேங்கில் ஒரு மீட்டர் பாக்ஸ் இருக்கும் அதில் Density என்று இருக்கும். அது எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் அந்த Density என்பது அந்த பெட்ரோலின் Quality ஆகும். அதாவது அந்த பெட்ரோலின் தரத்தை குறிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா..?

பெட்ரோல் அல்லது டீசல் எந்த Density-யில் இருந்தால் தரமானது?

Petrol Density Level:

பெட்ரோலை பொறுத்தவரை 710 KG/M3 முதல் 770 KG/M3 KG/M3 வரை இருந்தால் அந்த பெட்ரோல் தரமான பெட்ரோல் ஆகும்.

Diesel Density Level:

டீசலை பொறுத்தவரை 820 KG/M3 முதல் 860 KG/M3 வரை இருந்தால் அந்த டீசல் தரமான டீசல் ஆகும்.

இவற்றை பெட்ரோல் பேங்கிலும் கவனித்து கொண்டுதான் இருப்பார்கள். ஆக இனிமேல் நீங்கள் பெட்ரோல் அல்லது டீசல் போட செல்லும் போது பெட்ரோல் டீசலுக்கான Density-ஐ கவனித்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement