மழை நீர் நன்மைகள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்குமே இருக்கும் கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். இப்போது மழை காலம் என்பதனால் மழை பொழியும் அல்லவா? அப்போது மழை நீரை சேகரித்து குடிப்பீர்கள் அல்லவா? இப்படி குடிக்கும் பழக்கம் யாருக்கு உள்ளது. இதேபோல் மழை நீரை சேகரித்து சூட வைத்து தான் குடிக்கவேண்டுமா என்ற கேள்வியும் இருக்கும்.
உங்களின் அனைத்து கேள்விக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க மழை நீரை குடிப்பதால் உங்களின் உடலில் ஏற்படும் நன்மை என்ன என்பதை படித்து தெரிந்துகொள்வோம்.
மழை பெய்யும் போது மண் வாசனை ஏன் வருகிறது தெரியுமா 👉👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?
மழை நீர் நன்மைகள்:
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழை பொழிய ஆரம்பம் ஆகும் போதே பெரிய பாத்திரத்தை வைத்து சேமிக்க ஆரம்பிப்பார்கள் ஆனால் அப்படி செய்வது தவறு.
ஏனென்றால் மழை தொடங்கியதும் தண்ணீரை பிடிக்க கூடாது 5 நிமிடம் விட்டுவிடவும் அதன் பின் தண்ணீரை பிடிக்க ஆரம்பிக்கலாம். ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் மழை மேகத்திலிருந்து வருகிறது அதில் காற்றில் கலந்துள்ள தூசிகள் அல்லது நல்ல காற்றாக இருக்காது அதனால் முதல் 5 நிமிடம் பெய்யும் மழையை விட்டு அதன் பின் பிடிக்கலாம்.
6 வருடம் வரை மழை தண்ணீரை குடிக்கலாம்:
நீங்கள் தண்ணீரை பிடிக்கும் போது நன்றாக இருக்கும் ஆனால் அதன் பின் 24 மணி நேரத்தில் அந்த தண்ணீரில் பூச்சிகள் வந்து விடும். அதனால் நமக்கு மழை தண்ணீர் வேண்டுமென்றால் அதனை காற்று சேராத இடத்தில் தண்ணீரை பிடித்து நன்றாக மூடி வைக்கவும். அதுவும் வெயில் படவே கூடாது நிழல் உள்ள பகுதியில் தான் வைக்க வேண்டும். இப்படி வைத்ததினால் நீங்கள் தண்ணீரை 6 வருடம் வரை வைத்து குடிக்க முடியும். இதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
மழை தண்ணீரில் காரத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் குறைவு. அதேபோல் கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் காரத்தன்மை நிறைந்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக அமிலத்தன்மை இருக்கும் என்பது கூடுதலாக உள்ளது.
இந்த நிலத்தடி நீர் நிலைகளில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் கூட்டுத் தனிமங்களான குளோரைடு, கார்பனேட்டு, சல்பேட் போன்றவையும் இருக்கின்றன. ஆனால் மழை நீரில் இது போன்ற சத்துக்கள் எதுவும் இல்லை என்பது தான் உண்மையை ஆகும். இருந்தாலும் தண்ணீரை பொறுத்தவரையில் அதில் எதுவும் கலப்பு தன்மை இல்லை என்பதனால் அதனை நேரடியாக குடிக்கலாம்.இது உங்களுக்கு தெரியுமா 👉👉😨 இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?
மழை நீரில் அமில தன்மை உள்ளதால் அதனை சேகரிக்கும் போது கவனமாக சேமிக்க வேண்டும். வீட்டில் ஒரு இணைப்பு குழாய் இருக்கும் அதிலிருந்து மழை நீரை சேகரிக்கும் போது அந்த குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக மழை நீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தமாக வைக்கவும். அதில் பறவை எச்சம், இலை தலைகள் பூச்சிகள் இருக்க கூடும் ஆகவே கவனம் தேவை.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |