ஹோமம் வளர்த்தல்
நமது கலாச்சாரங்களில் நிறைய வகையான சடங்குகள் பின்பற்றபடுகிறது. அப்படி இருந்தாலும் கூட அந்த சடங்குகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது இல்லை. அவை அனைத்தும் முற்றிலும் வேறுப்பட்டு தான் காணப்படுகிறது. திருமணம், பூப்புனிதல் நீராட்டு விழா, காதணி விழா மற்றும் புதுமனை புகுவிழா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சுபநிகழ்ச்சிகளுக்கு பின்னால் ஏதோ ஒரு வகையான அறிவியல் காரணத்தை நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இத்தகைய வகையில் சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்பதற்கான அறிவியல் காரணம் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஆகையால் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா.? |
சுபநிகழ்ச்சிகளில் ஹோமம் வளர்ப்பதற்கான அறிவியல் காரணம் என்ன..?
பொதுவாக நம்மை பொறுத்தவரை சுபநிகழ்ச்சிகள் என்றால் திருவிழா அளவிற்கு சிறப்பாக நடத்துவார்கள்.
அதிலும் குறிப்பாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் அவர் அவர் வீட்டுக்கு சென்று அழைப்பார்கள். இதுவும் ஒரு விதமான கலாச்சாரமாக நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது.
இப்படி நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றும் கலாச்சாரங்களில் ஹோமம் வளர்ப்பதும் ஒன்று. இத்தகைய ஹோமத்தை சுபநிகழ்ச்சியான திருமணம் மற்றும் புதுமனை புகுவிழாவின் போது வளர்ப்பதாற்கான அறிவியல் காரணம் என்ன..?
இதையும் படியுங்கள்⇒ கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?
திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா இந்த இரண்டும் நாம் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் பழக்கம் ஆகும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் புதிதாக அந்த வீட்டிற்கு செல்லும் போது நமது உடலில் எந்த விதமான நோய்களும் வராமல் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்க்காக நிறைய வகையான மூலிகைகள் கொண்டு ஹோமம் வளர்க்கப்படுகிறது. இது சுபநிகழ்ச்சிகளில் ஹோமம் வளர்ப்பதற்கான அறிவியல் காரணம் ஆகும்.நம் முன்னோர்கள் இவற்றை எல்லாம் நன்றாக முன்பே அறிந்து இதனை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஏன் குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள்..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |