ஆப்பிள்-ல எதுக்கு இந்த ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தெரியுமா..?

Advertisement

Stickers On Apples Meaning in Tamil

நண்பர்களே வணக்கம்.! பொதுவாக உணவுகளுக்கு பிறகு நாம் அதிகம் சாப்பிடும் பொருள் என்றால் அது தான் பழங்கள்..? சிலருக்கு பழங்கள் என்றால் பிடிக்காது. சிலர் இதனை சாப்பிடாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். சரி இது என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அதனை படித்துவிட்டு தான் உள்ளே வந்திருப்பீர்கள். இதனால் மறுமுறையும் நியாபகம் செய்வோம்..? சில கடைகளில் விற்கும் பழங்களின் மேல் பக்கம் சில ஸ்டிக்கர் இருக்கும். இது எதற்கு உள்ளது என்று எப்போதாவது யோசித்து உண்டா..?  அப்படி யோசித்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு பின்னால் இருக்கும் கதையை தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Stickers On Apples Meaning in Tamil:

இந்த பழங்களில் ஒட்டும் ஸ்டிக்கர் சொல்லும் கதை என்னவென்றால், அதனை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒன்று நீங்கள் பெரிய சூப்பர் மார்க்கெட்டில் பழங்கள் வாங்கும் போது அதில் இருக்கும் ஸ்டிக்கர் அந்த பழம் எப்படி தயாரிக்கப்பட்டது. அது எங்கிருந்து வருகிறது என அனைத்து செய்திகளும் அந்த பழத்தில் இருக்கும் ஸ்டிக்கரில் இருக்கும்.

 stickers on apples meaning in tamil

உதாரணத்திற்கு 4 இலக்க எண்கள் 3 அல்லது 4 என்று தொடங்கினால் வழக்கமான முறையில் விளைவித்தது என்று அர்த்தம்.

அதேபோல் 5 இலக்க எண்கள் 8 என்ற எண் முதலில் தொடங்கினால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை.

அதேபோல் 5 இலக்கு எண்கள் 9 என்ற எண் முதலில் தொடங்கினால் அது இயற்கையில் வளர்க்கப்பட்ட பழம் என்று அர்த்தம் ஆகும்.

காரில் உள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா

அதேபோல் உள்நாட்டு அளவுகள் Tested Ok, Best Quality, நிறுவனத்தின் பெயர்கள் பதிக்கப்பட்ட ஸ்டிக்கர் இது மாதிரி பதிக்கப்பட்டு உள்ளது. இது மாதிரி இருக்கின்ற பழங்கள் எல்லாம் நன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பழத்தின் உள்ள Difficult -காக கூட இது மாதிரி செய்வார்கள் என்று FSSAI கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்டிக்கர் ஓட்ட பயன்படுத்தப்படும் பசையின் தன்மையை அறிய முடியவில்லை. அதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய கெமிக்கல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த ஸ்டிக்கர் ஒட்டிருந்த இடத்தில் கழுவிட்டு அந்த இடத்தை மட்டும் வெட்டிவிட்டு சாப்பிடவேண்டும் என்று FSSAI சொல்லப்படுகிறது.

FSSAI வியாபாரிகளுக்கு என்ன சொல்கிறது என்றால் பழத்தின் மீது நேரடியாக ஒட்டாமல் அதன் மீது வலை போன்ற கவர் போட்டு ஓட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

குழந்தைக்கு லாலிபாப் கொடுக்கலாம அதில் இருப்பது என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Facts 
Advertisement