புளியமரத்தை சாலை ஓரங்களில் வளர்பதற்கு காரணம் என்ன..?

why we should not sleep under tree at night in tamil

Why We Should Not Sleep Under Tamarind Tree in Tamil 

பொதுவாக நாம் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையில் காற்று மிகவும் முக்கியமானது. இந்த காற்று உருவாவதற்கு முக்கியமான பங்கு மரங்களுக்கு தான் உள்ளது. மரங்கள் இல்லையென்றால் காற்று இருக்காது. அதேபோல் சுத்தமான கற்றாரை எங்கு சென்றாலும் சுவாசிக்க முடியாது. அதேபோல் அந்த காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மரத்தடிக்கு கீழ் தான் விளையாடுவார்கள். அவ்வளவு ஏன் மதிய நேரத்தில் அங்கு தான் தூங்குவார்கள்.

ஆனால் ஒரு மரத்தில் மட்டும் தூங்குவதை தவிர்த்து விடுவார்கள். அது புளியமரம் இந்த மரத்திற்கு அடியில் நிற்க கூட மாட்டர்கள். எதனால் அந்த மரத்தில் மட்டும் நிற்காமல் செல்வார்கள். அப்புறம் எப்படி சாலை ஓரங்களில் மட்டும் புளியமரம் வைக்க காரணம் என்ன என்பது தான் இப்போது இருக்கும் கேள்வி. சரி வாங்க புளியமரத்தை சாலை ஓரங்களில் வளர்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

The Reason For Placing Tamarind Trees On the Road in Tamil:

 The reason for placing tamarind trees on the road in tamil

பண்டைய காலத்தில் வெளியூர் செல்வதற்கு பேருந்து வசதிகள் அல்லது பைக் வசதிகள் இல்லை. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள். அவர்கள் 1000 கிலோ மீட்டர் ஊர் என்றாலும் நடந்து தான் செல்ல முடியும். அப்போது வெயில் காலத்தில் நடந்தே சென்றால் அவர்களால் நடக்கவே முடியாது. ஆங்கே ஆங்கே நின்று செல்வார்கள்.

நெடுஞ்சாலையில் சிவப்பு அரளி செடிகளை மட்டும் வளர்ப்பது ஏன் தெரியுமா?

 அப்போது அவர்களுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் எங்குமே நிற்க முடியாது. இப்போது இருப்பது போல் பயணிகள் நிற்கும் குடை இருக்காது. ஆகவே அவர்கள் அந்த காலத்தில் புளியமரத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். இது நிற்பதற்கு பெரிதாகவும், நீண்ட நாள் வாழக்கூடியதாகவும் இருக்கும். ஆகவே தான் சாலை ஓரங்களில் புளியமரத்தை நட ஆரம்பம் செய்தார்கள்.  

அதேபோல் பகலில் புளியமரம் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி நடப்பவர்களுக்கு சக்தியை அளிக்கும். புளியமரம் உணவுகளுக்கும் பெரிய அளவில் உதவி செய்கிறது.

புளியமரத்தின் அடியில் ஏன் தூங்க கூடாது:

பொதுவாக அனைத்து இடத்திலும் ஆலமரம், அரச மரமாகத்தான் இருக்கும். அதேபோல் பகலில் புளியமரம் பிராணவாயுவையும் இரவில் கரியமில வாயுவையும் வெளிப்படுத்தும். அதனை நாம் சுவாசிக்க கூடாது. அதனால் தான் இரவில் புளியமரத்திற்கு அடியில் தூங்குவது கிடையாது.

இரவு நேரத்தில்  அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts