கருப்பு மற்றும் வெள்ளை என்று மனிதனின் நிறம் மாற காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

மனிதனின் நிற மாற்றம் 

ஹலோ வாசகர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி உங்களிடம் ஒரு கேள்வி. மனிதர்களின் நிறம் மாறி தோற்றமளிக்க காரணம் என்ன தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மனிதனின் நிறம் மாறுபட காரணம் என்ன..?

பொதுவாக நாம் வாழும் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிறங்களில் தோற்றமளிக்கிறார். சிலர் கறுப்பு நிறத்திலும், சிலர் வெள்ளையாகவும் இன்னும் சிலர் மாநிறமாகவும் இருக்கிறார்கள்.

அப்படி ஏன் மனிதர்கள் ஒவ்வொரு நிறத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அதற்கு காரணம் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

👉நெருப்பின் உண்மையான நிறம் என்னனு உங்களுக்கு தெரியுமா

பொதுவாக மனிதர்களின் நிறம் மாறுவதற்கு நம் உடலில் உள்ள மெலனின் மற்றும் சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புறஊதா கதிர்களும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

அதாவது  சூரியனின் ஒளி நம் மீது அதிகமாக படும்போது நம் சருமத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதை தடுப்பதற்காக நம்முடைய உடலில் மெலனின் என்று சொல்ல கூடிய சுரப்பி அதிகமாக சுரந்து நம் தோலின்  அடிப்பகுதியில் தங்கி விடுகிறது. அதுபோல இந்த மெலனின் சூரிய ஒளியை உறிஞ்சி நமக்கு வைட்டமின் D -யை உருவாக்கி கொடுக்கிறது. அதன் காரணமாக தான் சில மனிதர்கள் கருப்பு நிறமாக இருக்கிறார்கள்.  

அதுவே மெலனின் உடலில் கொஞ்சமாக சுரந்து தோலின் அடிப்பகுதியில் தங்காமல் இருக்கும் மனிதர்களின் நிறம் வெள்ளையாக இருக்கும். இதன் காரணமாக தான் மனிதர்களின் நிறம் மாறுபடுகிறது. அதுபோல மெலனின் கம்மியாக சுரக்கும் மனிதர்களால் வெயிலில் அதிக நேரம் நின்று வேலை செய்ய முடியாது.

👉தண்ணீருக்கும் நிறம் உண்டு.. அப்போ தண்ணீரின் நிறம் என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement