பிரசவத்தின் போது தாய் வீட்டுக்கு செல்ல காரணம் என்ன..?

What is the reason for the mother to go home during delivery in tamil

பிரசவத்தின் போது தாய் வீட்டுக்கு செல்வது

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கர்ப்பம் என்பது ஒரு வரம்.

ஒரு உயிரை சுமக்கும் பாக்கியதத்தை பெண்கள் தான் பெற்றிருக்கிறார்கள். அதுபோல கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஏன் கர்ப்பகாலத்தில் தாய் வீட்டிற்கு செல்கிறார்கள். அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன..? 

பிரசவத்தின் போது தாய் வீட்டுக்கு செல்வது ஏன்..? 

நம் தமிழ் நாட்டில் பிரசவத்தின் போது கர்ப்பமாக இருக்கும் பெண்களை வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறோமா..?

நம் நாட்டில் இருக்கும் உயிரினங்களில் ஓன்று தான் ஆமை. கடலில் வாழக்கூடிய இந்த ஆமை நம் தமிழர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறது.

நிலத்தில் வாழும் ஆமையை விட கடலில் வாழக்கூடிய ஆமை சாதுவான குணத்தை கொண்டுள்ளது. கடலில் வாழக்கூடிய இந்த ஆமைகளுக்கு கால்கள் கிடையாது. இருந்தாலும் இவை நீரில் வேகமாக நீந்தக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.

அந்த காலத்தில் இந்த கடலில் வாழக்கூடிய ஆமை தமிழர்களின் வழிகாட்டியாகவும் நண்பனாகவும் இருந்திருக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

கடலில் பயணம் செய்த நம் தமிழ் மக்கள் இந்த கடல் ஆமை சென்ற பாதையிலேயே பயணம் செய்திருக்கிறார்கள்.

இந்த கடலில் வாழக்கூடிய ஆமைகள் ஒரு கொள்கையை பின்பற்றி வந்திருக்கின்றன. இந்த ஆமைகள் பிறந்த இடத்தை விட்டு கடலில் எந்த எல்லையில் சென்று வாழ்ந்தாலும் அவை பிரசவத்தின் போது அது வாழ்ந்து வந்த இடத்திற்கு வந்து தான் முட்டை இடுமாம்.

இந்த கடல் ஆமைகள் இதை கடைபிடித்து வந்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆனால் இது தான் உண்மை.

இதனால் தான் இந்த கடல் ஆமைகளை பின் தொடர்ந்த நம் தமிழர்கள் பிரசவத்தின் போது பெண்கள் தாய் வீட்டிற்கு சென்று தான் பிரசவம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனால் தான் இன்றும் நம் மக்கள் பிரசவத்தின் போது தாய் வீட்டிற்கு செல்கிறார்கள்.

பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts