விமானத்தில் ஏன் ஜன்னல்கள் வித்தியசமாக உள்ளது தெரியுமா..? அதிலிருக்கும் ஓட்டைகள் எதற்காக..!

why are there tiny holes in airplane windows

Why Are There Tiny Holes in Airplane Windows in Tamil 

நம் அனைவருமே எவ்வளவு வயது ஆனாலும் அண்ணாந்து செய்யும் இந்த விஷத்தை செய்யாமல் இருக்கவே மாட்டோம், அப்படி என்ன விஷயம் என்று யோசிப்பீர்கள்..! நம் வீட்டிற்கு மேல் விமானம் போனால் அதை அண்ணாந்து பார்க்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். அதேபோல் ஒரு சிலர் அதில் பயணம் செய்து இருப்பீர்கள் அல்லவா..? அப்படி பயணம் செய்தவர்கள் இதனை கவனித்து இருக்கிறீர்களா.. ? அனைவருமே ஜன்னல் பக்கம் உட்கார்ந்து இருப்பீர்கள். அந்த ஜன்னல் மட்டும் வித்தியாசமாக இருக்கும். இதனை யார் கவனித்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இன்னும் சிறு விஷயங்கள் ஏன் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா

Why Are There Tiny Holes in Airplane Windows in Tamil:

Why Are There Tiny Holes in Airplane Windows in Tamil

விமானத்தில் சென்ற அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். அதேபோல் அதில் செல்லாதவர்களுக்கும் இந்த கேள்வி இருக்கும். ஏன் அதில் உள்ள ஜன்னல்கள் மட்டும் வித்தியாசமான வடிகத்தில் உள்ளது என்றும் அதேபோல் ஏன் சின்னதாக ஓட்டை உள்ளது. இது இரண்டிற்கும் பின்னாடி பெரிய அறிவியல் காரணம் உள்ளது அது என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்..!

 1950 முதல் முதலில் விமானத்தில் ஜன்னல்கள் செவ்வக (Rectangle) வடிவத்தில் தான் இருந்தது. அது விமானங்கள் அனைத்தும் மேலும் மேலும் உயரத்தில் செல்லும் போது அதில் அழுத்தம் தாங்காமல் உடைந்துவிட்டது. இதற்கு பிறகு தான் அழுத்தத்தை சரியாக தாங்கும் அளவிற்கு ஓவல் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது.  

அதேபோல் அந்த சின்னதாக ஓட்டை எதற்காக உள்ளது என்றால் மேல் உயர உயர வெளிப்பக்கத்தில் அந்த ஓட்டையின் வழியில் குறைவான அழுத்தம் வெளியாகிக்கொண்டு இருக்கும். இந்த ஒரு ஓட்டை தான் ஜன்னல் சரியாக இருக்க செய்கிறது.

விமானம் எப்படி பறக்கிறது என்று தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts