Why Blood Is Red In Color in Tamil
ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். சரி இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது..?
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இரத்தம் சிவப்பாக இருக்கும். அதுபோல அனைவரும் உயிர் வாழ்வதற்கு இரத்தம் அவசியம். சரி நம் உடலிலேயே இரத்தம் இருக்கிறது. என்றாவது இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
நம் உடலில் இருக்கும் இரத்த செல்கள் மொத்தம் 4 வகைப்படும்.
- Plasma
- Platelet
- White Blood Cell
- Red Blood Cell
இதில் இருக்கும் Red Blood Cell அதாவது இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் தான் நம் உடலில் இருக்கும் இரத்தம் ஆக்சிஜனை எடுத்து செல்வதற்கு உதவுகிறது.
அப்படி இருக்கும் ஹீமோகுளோபின் உள்ளே Fe என்ற இரும்பு சத்துகள் அதிகமாக இருக்கின்றது. அப்படி இருக்கும் இந்த அயனும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும் ஒன்றாக சேரும் போது கிடைக்க கூடிய நிறம் தான் சிவப்பு. இதனால் தான் நம்முடைய இரத்தம் சிவப்பு நிறமாக இருக்கின்றது.
இறந்தவர்களை தூக்கி செல்லும் போது ஏன் பூக்கள் போடுகிறார்கள் தெரியுமா..? அதேபோல் பிணம் தூக்கி செல்லும் வாகனத்தில் சொர்க்க ரதம் என்று பெயர் வைக்க காரணம் என்ன..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |