வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விண்வெளி வீரர்கள் ஏன் வெள்ளை நிற உடை அணிகிறார்கள் தெரியுமா..?

Updated On: April 29, 2023 8:09 AM
Follow Us:
Why Do Astronauts Wear White in Tamil
---Advertisement---
Advertisement

Why Do Astronauts Wear White in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும் அப்படி இருக்கும் ஆசைகளில் விண்வெளி பயணமும் ஓன்று. நம் அனைவருக்குமே விண்வெளியில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கும். ஆனால் நம் அனைவராலும் அங்கு செல்ல முடியாது. சரி அதை விடுங்க..! இன்றைய பதிவில் நாம் விண்வெளி வீரர்கள் ஏன் வெள்ளை நிற உடை அணிகிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விண்வெளி வீரர்கள் ஏன் வெள்ளை நிற உடை அணிகிறார்கள்..? 

பொதுவாக நாம் அனைவருமே விண்வெளிக்கு சென்ற வந்த வீரர்களை படத்தில் பார்த்திருப்போம். அப்படி பார்க்கும் போது விண்வெளி வீரர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருப்பார்கள். ஏன் அவர்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உடை அணிகிறார்கள் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

வெள்ளை நிற உடை:

விண்வெளி வீரர்கள் ஏன் வெள்ளை நிற உடை அணிகிறார்கள்

விண்வெளி வீரர்கள் வெள்ளை நிற உடை அணிவதற்கு முக்கிய காரணம்,  வெள்ளை நிறமானது விண்வெளியில் அதிக சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. அதேபோல புற்றுநோயை உண்டாக்கும் சூரிய கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வெள்ளை நிறம் உதவி செய்கிறது.  

வக்கீல்கள் ஏன் Black Coat அணிகிறார்கள் காரணம் தெரியுமா

தெளிவாக சொல்லவேண்டும் என்றால், பூமியில் நமது வளிமண்டலம் சூரியனின் 77% கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காக்கிறது. ஆனால் விண்வெளியில்  அந்த இயற்கையான கவசம் இல்லை.

அதனால் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு உடம்பில் கொப்புளங்கள், கடுமையான வெயில் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல் சேதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை தடுப்பதற்காக தான் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சைப் பிரதிபலிக்கும் வெள்ளை நிற உடைகளை அணிவார்கள்.

போலீஸ் ‘காக்கி’ சட்டை அணிய காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

ஆரஞ்சு நிற உடை:

விண்வெளி வீரர்கள் ஏன் வெள்ளை நிற உடை அணிகிறார்கள்

அதுபோல முதன் முதலாக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் வெள்ளை நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தை அணிவார்கள். ஏனென்றால் ஆரஞ்சு பிரகாசமான நிறம் ஆகும். அதனால் முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால், உடனே அவர்களை கண்டறிந்து அவசரகாலத்தில் அவர்களை  மீட்க இந்த ஆரஞ்சு நிற உடை உதவுகிறது.  

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Facts 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reason For No Women Priests In The Temple in Tamil

கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

aadi mathathil en thirumanam seiya koodathu

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்ய கூடாது.?

அமாவாசை அன்று காகத்திற்கு உணவு அளிப்பது ஏன் தெரியுமா.?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

muhurthakaal in tamil

திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!

Pulla Poochi Yen Kolla Kudathu

புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று சொல்ல காரணம் தெரியுமா?

spirituality and scientific reason in tamil

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.!

கண்ணை திறந்துகொண்டே தூங்கும் பறவை எது தெரியுமா ?

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு ஏன் 6 மணிக்கு மேல் கண் தெரிவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா.?