உடம்பு சிலிர்ப்பதற்கான அறிவியல் காரணங்கள் என்ன தெரியுமா.?

Advertisement

உடல் சிலிர்ப்பதற்கான அறிவியல் காரணம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உடல் சிலிர்த்து போவதற்கான அறிவியல் காரணங்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இவை எல்லாருக்கும் இருக்கும் ஒரு வகையான பிரச்சனைதான். இவை பொதுவாக சுவாரசியமான விஷயங்களை சொல்லும் பொழுது இந்த Goose Bumps உண்டாகும். Goose Bumps என்பது ஒரு சிலருக்கு வெக்கத்தினாலும் உண்டாகும். மேலும் இதற்கான அறிவியல் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இதுமாதிரியான பழக்கங்கள் இருந்தால் நீங்கள் ஜீனியஸ்..! பகல் நேரத்தில் தூங்கினாலும் கூட..! வாங்க தெரிந்துகொள்வோம்

why do we Get Goose Bumps inTamil:

கை மற்றும் கால்களில் உள்ள முடிகள் எப்பொழுது சாய்ந்த நிலைகளில் தான் இருக்கும். இவை சில நேரங்களில் சிலிர்ப்பதும் உண்டு.

இவை திடீர் என்று குளிர்வது அல்லது அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும் பொழுது சாய்ந்திருக்கும் முடிகள் நேராக நிற்பது போல் ஆகிறது. இதனை தமிழில் மயிர் கூச்சிறிதல் என்றும் சொல்வார்கள். அப்பொழுது இந்த முடிகள் செங்குத்தாக நிற்கும் இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்துகொள்ளலாம்.

நமது உடலில் உள்ள தோல் பகுதிகளை கவசமாக பாதுகாப்பது இந்த முடிகள் தான் செய்கிறது. இந்த முடிகளுக்கு பொதுவாகவே நரம்புகள் எதுவும் கிடையாது என்று எல்லாருக்கும் தெரியும்  இதுபோன்ற காரணங்களினால் அவை நீண்ட அளவிற்கு வளருகின்றன.

குறிப்பாக தலை பகுதியில் இருக்கும் தோல் தலை பகுதியை  குளிர், வெப்பம் இதில் இருந்து பாதுக்காக்கும் பணியை தலைமுடிகள் செய்கிறது. ஒரு சிலருக்கு தலை முடி அடர்த்தியாகவும், ஒரு சிலருக்கு கம்மியாகவும் இருக்கிறது. அடர்த்தியாக தலை முடிகளை வைத்திருப்பவர்கள் வெயில், குளிர் போன்ற பருவ நிலைகளில் இருந்து தப்பித்துவிடுவார்கள்.

தலை முடிகள் அடர்த்தியாக இருப்பதால் உடலை பாதுக்காப்பாக வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது. ஆனால் கை மற்றும் கால்களில் குறைவாக இருக்கும் முடிகளால் குளிரோ அல்லது வெப்பங்கள் அதிகமாக படுவதினால், நமது மூளை  உற்பத்தி செய்யும் ஹார்மோன் நமது முடியின் துளைகளை எழ செய்கிறது. இது உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருப்பதால். முடிகள் சிலிர்க்கப்படுகின்றன எனவே இதைத்தான் அறிவியல் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement