ஏன் எல்லா மருந்து பாட்டில்களும் இந்த நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா..?

Advertisement

Why does Some Liquid Medicines kept in Dark Coloured Bottles in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருக்குமே பல வகையான கேள்விகள் நமது மனதில் எழும். அப்படி நமது மனதில் எழுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான மற்றும் நமது மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் நமக்கு பதில் கிடைத்து விட்டதா என்றால் இல்லை என்றே நம்மில் பலரின் பதிலாக இருக்கும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் நம்மில் பலரின் மனதில் எழுகின்ற ஒரு சில கேள்விகளுக்கு பதில் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் அப்படி ஒரு கேள்விக்கான பதிலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன கேள்வி என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். சிந்தனை செய்து கொண்டே இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்..!

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன தெரியுமா

What is the Purpose of Amber Coloured Bottle in Tamil:

What is the Purpose of Amber Coloured Bottle in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகி விடும். அப்படி நமக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாம் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வோம்.

அப்படி நாம் உட்கொள்ளும் டானிக் ஆரஞ்சு அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு உண்மையான காரணம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை, அதற்கான உண்மையான காரணத்தை இங்கு காணலாம்.  இதற்கான காரணம் வெளிர் பழுப்பு நிறமானது சூரிய ஒளியில் இருந்து வரும் UV எனப்படும் புற ஊதா கதிர்களை தடுக்கும் திறனை அதிக அளவு கொண்டுள்ளது. 

பொதுவாக UV எனப்படும் புற ஊதா கதிர்கள் மருந்துகளின் தன்மையை கெடுத்து விடும். எனவே தான் இந்த வெளிர் பழுப்பு நிறத்திலேயே அனைத்து மருந்து பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய நாணயத்தில் இந்த குறியீடு இருக்க காரணம் என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement