Why is Emoji Only in Yellow Color in Tamil
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவரிடமும் மொபைல் உள்ளது. அப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல்களில் நாம் மற்றவர்களிடம் Massage-ன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும்பொழுது நாம் அதிகமாக பயன்டுத்துவது இந்த Emoji’s தான். அப்படி நாம் தினமும் பயன்டுத்தும்பொழுது என்றாவது ஒருநாள் ஏன் இந்த Emoji’s எல்லாம் Yellow Colour-ல் மட்டும் உள்ளது என்று யோசித்து இருக்கிறார்களா..?
அப்படி ஒரு யோசனை உங்களின் மனதில் ஏற்பட்டுள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். இன்றைய பதிவில் Emoji’s எல்லாம் Yellow Colour-ல் மட்டும் உள்ளது என்பதை பற்றிய தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
Why is Emoji Only in Yellow Color in Tamil:
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் Smart Phone உள்ளது. அதனை பயன்படுத்தி நாம் Massage-ன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றோம். அப்படி தகவல்களை பரிமாறிக் கொள்ளும்பொழுது நாம் அதிகமாக பயன்டுத்துவது இந்த Emoji’s தான்.
இந்த Emoji’s என்ற பழக்கம் இப்பொழுது வந்தது இல்லை பழங்கால எகிப்தியர்களின் கல்வெட்டுகளை பார்த்தீர்கள் என்றால் அனைத்துமே படங்களாகவே தான் வரைந்து வைத்துள்ளார்கள். அன்றிலிருந்தே இந்த Emoji’s என்ற பழக்கம் உருவாகிவிட்டது என்றே கூறலாம்.
இதையும் படியுங்கள்=> இமோஜி தமிழ் மீனிங்
ஒரு நொடியில் எத்தனை Emoji’s பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்றால் தோராயமாக 3,00,00,000 Emoji’s நாம் பயன்படுத்தும் அனைத்து சமூக வலைத்தளங்களின் மூலமாக பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
இந்த Emoji’s என்னும் வார்த்தை ஜப்பனீஸ் மொழில் இருந்து பெறப்பட்டது.
Why is Emoji Only in Yellow Color in Tamil:
இப்படி நாம் அனைவராலும் பயன்படுத்தப்படும் Emoji’s ஏன் Yellow Colour-ல் மட்டும் உள்ளது என்றால் மஞ்சள் நிறம் என்பது பொதுவாக மிகவும் கண்களை கவரும் நிறமாகும். மேலும் ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த Emoji’s-களை மற்றவர்களுக்கு அனுப்புகின்றோம்.இதையும் படியுங்கள்=> Hand இமோஜி தமிழ் மீனிங்
அதனால் இந்த Emoji’s மஞ்சள் நிறத்தில் இருந்தால் மட்டுமே மிகவும் எளிதாக நமது மனதுடன் இணைப்பை ஏற்படுத்தும் என்பதாலும் தான் இந்த Emoji’s-களை மஞ்சள் நிறத்தில் மட்டும் வடிவமைத்துள்ளாரகள்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |