Why School Bus Colour is Yellow in Tamil
வண்ணம் என்பது ரொம்ப முக்கியமானது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக கலர் வைத்திருப்பார்கள். வாகனகளின் டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கிறது, விமானம் ஏன் வெள்ளை வெள்ளை இருக்கிறது என்பதற்கெல்லம் நம் பதிவில் பதில் கூறியிருக்கிறோம். அதன் பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
பள்ளி பேருந்து மஞ்சள் நேரத்தில் இருப்பதற்கான காரணம்:
வெள்ளை நிறத்தை விட சிவப்பு நிறம் அதிகபட்ச அலைநீளம் சுமார் 650 NM இருப்பது உண்மை. மேலும் சிவப்பு நிறம் தெளிவாக தெரியும், இருந்தாலும் சிவப்பு நிறம் ஆபத்தை குறிப்பதால் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுக்கவில்லை.
ஏன் எல்லா வண்டி டயரும் கருப்பாக இருக்கிறது என்று தெரியுமா.?
பள்ளி பேருந்தின் விதிமுறைகள்:
பள்ளி பேருந்தின் முபாப்கா மற்றும் பின் பக்கம் பள்ளி பேருந்து என்று எழுதியிருக்க வேண்டும்.
அதுவே வடக்கை பேருந்தாக இருந்தால் பள்ளியின் பொறுப்பில் என்று எழுதியிருக்க வேண்டும்.
பேருந்தில் முதுலுதவி பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்பு கருவி இருக்க வேண்டும்.
பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி நம்பர் எழுதியிருக்க வேண்டும்.
பேருந்தின் கதவுகளில் பூட்டுகள் இருக்க வேண்டும். பேருந்தில் பள்ளியைச் சேர்ந்த ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வண்டிகளில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 40 கிமீ வேகத்தில் ஸ்பீட் கவர்னர்கள் பொருத்தப்பட வேண்டும்.
பள்ளி வண்டியை ஓட்டுபவர் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு LMV-போக்குவரத்து வாகனங்களை ஓட்ட சரியான உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வெளிர் நீல நிற சட்டை, வெளிர் நீல நிற கால்சட்டை மற்றும் கருப்பு காலணிகளை கட்டாயமாக அணிய வேண்டும். அவரது பெயர் ஐடி சட்டையில் இருக்க வேண்டும்.
பேருந்தின் உள்பக்கம் பிள்ளைகளின் பைகளை வைப்பதற்கு இடம் இருக்க வேண்டும்.
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |