தண்ணீர் டேங்க் உருளையாக கருப்பு நிறத்தில் இருக்க காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why Water Tank is Black in Colour in Tamil

நண்பர்களே வணக்கம்.! வீடு கட்ட போகிறீர்கள் என்றால் வீட்டிற்கு வாட்டர் டேங்க் வைப்பார்கள் அல்லவா..? அப்படி வாட்டர் டேங்க் வைக்கும் போது அதிகமாக அனைவருமே கருப்பு நிறத்தில் தான் வாங்குவார்கள்..! இது ஏன் அப்படி வாங்குவார்கள் என்று தெரியுமா..? அதுபோல அனைத்து டேங்கும் உருளை வடிவத்தில் இருக்கும். அதற்கும் காரணம் உள்ளது. அதனை பற்றி யோசித்தது உண்டா..? யோசித்தால் அதற்கான பதிலை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Why Water Tank is Black in Colour in Tamil:

தண்ணீர் தொட்டிகள் உருளை வடிவத்தில் இருக்க முக்கியமாக காரணமாக இருப்பது நீரின் அழுத்தம் தான். உருளை வடிவத்தில் தண்ணீர் டேங்க் இருந்தால் தண்ணீர் அனைத்தும் சமமாக இருக்கும்.

அதேபோல் இந்த டேங்க் செய்யும் போது PVC அது விரிசல் ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணத்தினால் தான் தண்ணீர் டேங்க் உருளையாக இருக்கிறதாம்.

கருப்பு நிறத்தில் இருக்க காரணம் என்ன?

கருப்பு நிறம் சூரிய ஒளியை உறிஞ்சுவதால் அதிகமாக மற்ற தொட்டிகளை விட அதிகமாக பாசி, ஆல்கா அதாவது பூஞ்சைகள் உறிஞ்சுவதை குறைகிறதாம்.

அதேபோல் தொட்டிகளில் கோடுகள் இடையில் இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா..? அதிக சுமை அல்லது நீர் அழுத்தம் காரணமாக தொட்டி உடைவதைத் தடுப்பதற்காக இந்த கோடுகள் வைக்கப்படுகிறது.

ரயில்வே ஸ்டேஷனில் Central மற்றும் Junction என்று போர்டுகள் இருக்கும் இதற்கு பின் இருக்கும் கதை தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement