இந்தியாவின் முதல் ஏவுகணை பெயர்

இந்தியாவின் முதல் ஏவுகணை பெயர்

இந்தியாவின் முதல் ஏவுகணை பெயர் என்ன?

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொது அறிவு வினா விடையில் இந்தியாவின் முதல் ஏவுகணை எது என்பதை பற்றி படித்தறிய போகிறோம். ஏவுகணை என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை.

ஏவுகணைகள் பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, தாரை இயந்திரம் மூலமாகவோ தமது உந்து விசையை பெறுகின்றன. பொதுவாக ஏவுகணைகள் வெடிபொருள்களை தனது வெடிமுனையாக கொண்டாலும், பல நவின ஏவுகணைகள் வேதியியல் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும், உயிரியல் ஆயுதங்களையும் வெடிமுனையாக கொண்டு செல்ல வல்லவை. சரி வாங்க இந்தியாவின் முதல் ஏவுகணை பெயர் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் முதல் ஏவுகணை எது?

விடை: இந்தியா ஏவிய முதல் ஏவுகணை ஆர்யபட்டா ஆகும்.

விளக்கம்:

ஆர்யபட்டா, இது பெங்களூரு அருகே உள்ள பீனா என்ற இடத்தில் கூடியது.இது ரஷ்ய தயாரிக்கப்பட்ட ராக்கெட் உதவியுடன் ஏவப்பட்டது. 1975-ல் ஆரியபட்டா தொடங்கப்பட்டது.

மேலும் தெளிவாக தெளிவாக சில வேண்டும் என்றால் ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பிரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.

செயற்கைக்கோள்கள் பாஸ்கரா I, பாஸ்கரா II, ஆர்யபட்டா கொண்ட 1984 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வெளியிட்ட முத்திரை. இச்செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதனை உருவாக்க 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் உழைத்தனர். இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ.உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும். இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே.

இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil