உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் | A Country Without An Army in Tamil

A Country Without An Army in Tamil

இராணுவம் இல்லாத நாடு | Military Illatha Nadu in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொது அறிவு பதிவில் இராணுவம் இல்லாத நாடு எது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக ஒரு நாட்டில் முதன்மை வகிப்பது காவல் துறை, நிதி துறை, மருத்துவத்துறை இது தான் ஒரு நாட்டிற்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. அது மட்டும் இல்லை காவல் துறை எவ்வளவு முக்கியமோ அத அளவிற்கு மிகவும் முக்கியமானது இராணுவம். ஒரு நாட்டை அமைதியான முறையில் வைத்திருப்பதற்கு முக்கியமான பங்கு இராணுவதற்கு உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இராணுவமே இல்லாமல் நாடு இருக்கிறது அதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக படித்தறிவோம்.

போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?

ராணுவம் இல்லாத நாடு:

உலகில் மிகப்பெரிய இராணுவம் உள்ள நாடு சீனா இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் விஷயம் தான். ஆனால் இராணுவமே இல்லாமல் நாடுகள் இருக்கிறது அதனை காண்போம். 

இராணுவம் இல்லாத  நாடு?

  • விடை: வாடிகன் நாடு ஆகும். இந்த நாடு மிகவும் சிறிய நாடு ஆகும். இத சுற்றளவு 0.4 சதுரகிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இத நாட்டில் மொத்த மக்கள் தொடை 900 மக்கள்கள் மட்டும் உள்ளார்கள் அதனால் இந்த நாட்டில் வைத்திருப்பது எளிதல்ல. அப்படியே வைத்திருந்தாலும் சின்னசிறிய இராணுவத்தால் எப்படி இன்னொரு நாட்டின் மீது போர்புரிய முடியும். அதனால் இந்த நாட்டை பாதுகாப்பதற்கு அந்நாட்டை சுற்றியுள்ள இத்தாலிய நாட்டில் ஒப்படிக்கப்பட்டுள்ளது.
  • வாடிகன் நாடு மட்டுமில்லாமல் இத்தாலியின் நாட்டில் நடுவில் உள்ள சான்மாரி நோய் என்ற நாட்டில் தனியாக இராணுவம் என்பது கிடையாது. எனவே இந்த இரண்டு குட்டி நாடுகளை பாதுகாப்பதும் இத்தாலி நாடு ஆகும்.
  • மொனாக்கோ என்ற நாடு ஐரோப்பியன் மெடிட்ரேனியன் ஓரப்பகுதியில் இருக்கிறது இந்த நாட்டில் அளவு 1.95 சதுர கிலோ மீட்டர் அளவு தான் இருக்கும். இந்த நாட்டின் தேவைகளையும் அதனை பாதுகாப்பதும் பிரான்ஸ் நாட்டு இராணுவம் தான்.
  • 1986-ல் நாவ்டு நாடு சுகந்திரம் கிடைத்தது இருப்பினும் இந்த நாட்டின் இராணுவ தேவைகளை ஆஸ்திரேலியாதான் செய்து வருகிறது.
  • சமோவா, கரிபாற்றி மற்றும் பலாவ் மூன்று தீவுகளின் இராணுவ சேவைகளை அமெரிக்காதான் செய்து வருகிறது.
  • ஹெய்தி இந்த நாடு அனைவருக்கும் பரிச்சியமான பெயர் ஆகும். திடீர் திடீர் ஆட்சி மாற்றங்கள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில்கூட இந்த நாட்டுக்கேற்று தனி இராணுவம் கிடையாது.
  • மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிக் என்ற நாடு 1882  இராணுவம் அமுலுக்கு வந்தும் இந்த நாடு எங்களுக்கு இராணுவம் தேவையில்லை என்று சொல்லி இன்று வரை இராணுவம் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறது.
  • பனாமா என்ற நாட்டுக்கென்று தனியாக இராணுவம் கிடையாது. இந்நாட்டின் போலீஸ் மற்றும் கரையோர காவல் துறையினர் தேவைப்படும் போது இராணுவமாக மாறி பாதுகாத்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil