இறக்கை இல்லாத பறவை இனம் | Rekkai Illatha Paravai Name

Rekkai Illatha Paravai Name

இறக்கை இல்லாத பறவை எது? | Rekkai Illatha Paravai

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொது அறிவு பதிவில் இறக்கை இல்லாத பறவை இனம் எது என்பதையும் அந்த பறவைகளை பற்றியும் இந்த இப்பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாக பறவை என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் எல்லா பறவைகளை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இந்த பறவை பற்றி அதிகம் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அப்படி தெரியவில்லை என்றால் இந்த பதிவில் உங்களுக்காக இறக்கை இல்லாத பறவைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறோம். அதனை தெளிவாக படித்து அறிந்துகொண்டு உங்கள் நண்பர்களுக்கு சொல்லித்தாருங்கள்.

ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது?

சிறகுகள் இல்லாத பறவை எது?

இறக்கை இல்லாத பறவை

விடை : இறக்கை இல்லாத பறவை கிவி பறவையாகும்.

 

Bird Without Wings in Tamil:

  • கிவி பறவை நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனத்தில் வாழும் ஒரு சிறிய பறவையாகும்.) இந்த பறவைக்கு இறக்கைகள் இருக்காது.
  • இதன் அளவு நாம் வீட்டில் வளர்க்க கூடிய கோழி வகை மாதிரி காணப்படும்.
  • இந்த கிவி பறவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் என்று கருதப்படுகிறது.
  • இதற்கு பெயரை அதன் குரலை வைத்துதான் அதற்கு கிவி என பெயர் வைக்கப்பட்டது.
பென்குயின் பற்றிய தகவல்கள்
  • இந்த பறவை மிகவும் அழகாகவும் பழுப்பு நிறத்தை கொண்டுள்ளது.
  • இந்த கிவி பறவைக்கு மூக்கு மிகவும் நீளமாக இருக்கும். இது இரவு நேரத்தில் மட்டும் தான் வெளியில் செல்லுமாம்.
  • இந்த பறவைக்கு புழு, பூச்சிகள் உணவாகும், இந்த பார்வைக்கு உணவுகளை அதனுடைய கால்களை வைத்து கண்டுபிடித்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளதாம்.
  • இந்த கிவி பறவை அழிவின் விழிப்பில் உள்ளது. ஏனென்றால் தினமும் 20 பறவைகள் இறந்துகொண்டு வருகிறது.
  • இந்த கிவி பறவை இப்போது அதிகமாக நியூசிலாந்தில் மட்டும் தான் வாழ்ந்து வருகிறது. நியூசிலாந்து அரசு இந்த பறவை இனத்தை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil