சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை – Sindhu Samaveli Nagarigam Important Questions in Tamil
நண்பர்க்ளுக்கு வணக்கம். இன்றைய பொதுநலம் பதிவில் சிந்து சமவெளி நாகரிகம் வினா விடைகளை பற்றி பார்க்கலாம். அரசு நடத்தும் பொது தேர்வுகளில் சிந்து சமவெளி நாகரிகம் வினாக்களை அதிகமாக கேட்கின்றன. ஆகவே நீங்கள் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி முக்கியமாக வினா விடைகளை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க Sindhu Samaveli Nagarigam Important Questions in Tamil இப்பொழுது பார்க்கலாம்.
சிந்து சமவெளி நாகரிகம் TNPSC Questions – Indus Valley Civilization in Tamil
1 ஹரப்பா மற்றும் முகஞ்சதாரோ போன்ற சிந்து சமவெளி நாகரிக பகுதிகள் தற்போது எங்கு உள்ளன?
விடை: இந்தியா
2 சிந்துவெளி நாகரிகத்தின் அழிவிற்கான காரணம் என்ன?
விடை: ஆரிய படையெடுப்பு
3 லோத்தல் துறைமுகத்தை கண்டுபிடித்தவர் யார்?
விடை: எஸ். ஆர் ராவ்
4 இறந்தவர்களின் மேடு என்று அழைக்கப்படுவது எது?
விடை: முகஞ்சதாரோ
5 புதிய கற்காலத்தின் காலம் என்ன?
விடை: கி-மு 10000 முதல் 5000 வரை
6 ஹரப்பா நாகரீகம்; எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரீகங்களை போல பழமையானது என்ற கருத்தை கூறியவர் யார்?
விடை: சர் ஜான் மார்ஷல்
7 கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் பழைய கற்கால நாகரிகம் மையமாக அறியப்படுவது எது?
விடை: அத்திரி பாக்கம்
8 வார்சைட் கால மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்?
விடை: பழைய கற்காலம்
9 கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் நிலவியல் ஆய்வாளர்களால் மிகப் பழமையான பகுதி என கருதப்படுவது எது?
விடை: தக்காணம்
10 வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
விடை: 3
TNPSC குரூப் 4 தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடைகள்
Indus Valley Civilization in Tamil
11 சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
விடை: 1921
12 சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு
விடை: குதிரை
13 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை
விடை: சித்திர எழுத்து முறை
14 சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்
விடை: உலோகம்
15 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்
விடை: சிந்து சமவெளி நாகரிகம்
16 இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை
விடை: அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.
17 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர்
விடை: சப்த சிந்து
18 மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம்
விடை: இலெமூரியா
19 ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம்
விடை: 400 மைல்
20 சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை வரையறை செய்தவர்
விடை: சர் ஜான் மார்ஷல்
இதையும் கிளிக் செய்யுங்கள் → இந்திய பொருளாதாரம் வினா விடை
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை
21 ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை
விடை: கி.மு.3250 – கி.மு 2750
22 ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர்
விடை: ராய் பகதூர் தயாராம் சஹானி (1921)
23 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது
விடை: செம்பு கற்காலம்
24 ஹரப்பா என்ற சொல்லின் பொருள்
விடை: புதையூண்ட நகரம்
25 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம்
விடை: நகர நாகரிகம்
26 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள்
விடை: பசுபதி (சிவன்)
27 டெரக்கோட்டா என்பது
விடை: சுடு மண்பாண்டம்
28 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள்
விடை: இடுகாட்டு மேடு
29 சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சார்ந்தது?
விடை: செம்பு காலம்
30 சிந்து சமவெளி நாகரிகம் மக்களின் முக்கிய உணவு வகைகள்
விடை: கோதுமை மற்றும் பார்லி
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |