சிலிண்டரில் உள்ள வாயு எது | Cylinder Gas Weight in Tamil

Cylinder Gas Weight in Tamil

சிலிண்டரில் உள்ள வாயு | which gas in lpg cylinder in Tamil 

நண்பர்களே  வணக்கம். இன்று பொதுநலம்.காம் பதிவில் சிலிண்டரில் உள்ள வாயு எது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் மதிப்பும் அதன் உற்பத்தியாகும் இடம். என அதனை பற்றி சராசரி  விஷயங்களை கூட தெரியாமல் இருக்கிறோம். அந்த வகையில் சிலிண்டரில் உள்ள வாயு என்ன. இது எங்கு உற்பத்தியாகும் போன்ற விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது அதனை யோசித்தும்  இருக்கமாட்டோம். இன்று சிலிண்டரில் உள்ள வாயு என்ன என்பதை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க.

கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி..?

கேஸ் சிலிண்டர் எடை:

  • கேஸ் சிலிண்டர் குறைந்த பட்ச எடை 5.5 கிலோ முதல் 33 கிலோ வரை உள்ளது.

Which Gas in LPG Cylinder in Tamil:

  • பொதுவாக கேஸ் சிலிண்டர் அதிகளவு பயன்படுத்தாமல் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த வகையில் கேஸ் சிலிண்டரில் உள்ள வாயு என்ன என்பது யாருக்கு தெரியும்.
  • கேஸ் சிலிண்டறில் உள்ள வாயுக்கு எந்த ஒரு நறுமணம் இருக்காது. பிறகு எப்படி அதன் நறுமணம் வெளியில் தெரியும் என்று நினைக்கிறீர்கள்.
  • கேஸ் சிலிண்டறில் உள்ள வாயு Butane, propane என்ற வாயுக்கள் தான் உள்ளது. இந்த வகையான வாயுக்கள் அனைத்தும் மனமற்றது. இது வெளியானாலும் யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் கேஸ் வெளியானால் மனம் வருகிறது அது எப்படி?
  • கேஸ் சிலிண்டர் வெளியானால் எப்படி நறுமணம் வரும் எப்படி என்று யோசிக்கிறீர்கள் Ethyl Mercaptap பொருட்கள் அதில் சேர்க்கப்படுகிறது அதனால் தான் கேஸ் சிலிண்டரில் இருந்து வெளியேறினால் நமக்கு அதன் மனம் தெரிகிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil