தாவரவியல் பொது அறிவு வினா விடை | Botany GK Questions in Tamil

Botany GK Questions in Tamil

தாவரவியல் வினா விடைகள் | Botany General Knowledge in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தாவரவியல் பற்றிய வினா விடைகளை தெரிந்து கொள்வோம். அறிவியல் பாடம் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக தாவரவியல் பாடமும் பிடிக்கும். தாவரவியல் என்பது தாவரங்களின் வாழ்க்கையை பற்றி படிக்கக் கூடிய அறிவியலாகும். இதில் தாவரங்களை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். தமிழ், கணிதம் போன்று இந்த தாவரவியல் பாடத்திலும் பொது அறிவு சார்ந்த கேள்விகள் இருக்கின்றன, இந்த பதிவில் தாவரவியல் சார்ந்த பொது அறிவு கேள்விகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

Botany GK Questions in Tamil:

  1. பாக்டீரியாவை கண்டுப்பிடித்தவர் யார்?

விடை: ஆன்டன் வான் லீவன்ஹூக்

2. செல்லை கண்டுபிடித்தவர் யார்?

விடை: இராபர்ட்ஹூக்

3. வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்?

விடை: பெனரோகோம்

4. செல்லின் உட்கருவை கண்டுபிடித்தவர் யார்?

விடை: இராபர்ட் ப்ரௌன்

5. விலங்கு உலகத்தில் மிகப்பெரிய தொகுதி எது?

விடை: கணுக்காலிகள்

தாவரவியல் வினா விடை

6. ரொட்டி காளான் என்பதன் அறிவியல் பெயர்?

விடை: யுரோமைட்டா

7. தாவரவியலில் கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?

விடை: மலர்மொட்டு

8. புகையிலை மொசைக் வைரஸின் மரபுப் பொருள்?

விடை: RNA

9. எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்யும்

விடை:நைட்ரோசோமோனாஸ்

10. பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா

விடை: சூடோமோனாஸ்Botany GK Que in Tamil – தாவரவியல் வினா விடைகள்

Botany General Knowledge in Tamil:

11. உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு எது?

விடை: செல்

12. தண்டில் இலைகள் தோன்றும் பகுதி

விடை: கணு

13. உற்பத்தியாளர்கள் எனப்படுபவை

விடை: தாவரங்கள்

14. ஐந்து உலக வகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார்?

விடை:R.H.விட்டேகர்

15. நவீன வகைப்பாட்டியலின் தந்தை

விடை: கரோலஸ் லின்னேயஸ்

Botany GK Questions in Tamil:

16. உலக உணவு தினம்

விடை: அக்டோபர் 16

17. வேப்ப மரம் அறிவியல் பெயர்

விடை: அசாடிராக்டா இண்டிகா

18. வேர் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன் எது?

விடை: ஆக்சின்

19. ஒளி சுவாசம் நடைபெறாத இடம்?

விடை: சைட்டோபிளாசம்

20. மரக்கட்டையின் மீது வளரும் பூஞ்சையின் பெயர்?

விடை: சைலோபில்லஸ்Botany GK Que in Tamil – தாவரவியல் வினா விடை

தாவரவியல் வினா விடை:

21. செல்லின் மூளையாக செயல்படும் பகுதி

விடை: உட்கரு

22. இந்தியாவின் மிகப்பெரிய உலர்தாவரத் தொகுப்பு (Herbarium) எங்கு அமைந்துள்ளது

விடை: கொல்கத்தா

பொது அறிவு வினா விடைகள்

 

23. சுவாச வேர்கள் காணப்படும் தாவரம்

விடை: அவிசினியா

24. விண்வெளிப் பயணத்தின் போது மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கு பயன்படும் பாசி

விடை: குளோரெல்லா பைரினாய்டோசா

25. ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?

விடை: துண்டாதல்

Botany General Knowledge in Tamil:

26. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு

விடை: பசுங்கணிகம்

26. தாவரவியலின் தந்தை

விடை: தியோபிராஸ்டஸ்

27. மருந்துகளின் ராணி பெனிசிலின் கண்டுப்பிடித்த ஆண்டு?

விடை: 1928

28. மனிதனுக்கு காசநோயை உண்டாக்கும் நுண்ணுயிரி எது?

விடை: பாக்டீரியா

29. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்?

விடை: J C.பாஸ்

30. பசுங்கணிகத்தில் பச்சையாக காணப்படும் இடம்

விடை:தைலக்காய்டுகள்Botany GK Que in Tamil

Botany GK Questions in Tamil:

31. வாலிஸ்னேரியா என்பது

விடை: முழுவதும் மூழ்கிய நீர்த்தாவரம்

32. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?

விடை: லெகுமினஸ் தாவரம்

33. கற்பகதரு என அழைக்கப்படும் மரம் எது?

விடை: பனை

34. வாக்சினேசன் (Vaccination) என்ற சொல் யாரால் சூட்டப்பட்டது?

விடை: எட்வர்ட் ஜென்னர்

35. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?

விடை: திருச்சி

அறிவியல் பொது அறிவு வினா விடைகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil