இந்திய மாநில விலங்குகளின் பட்டியல் | List of Indian State Animals in Tamil

List of Indian state animals in tamil

இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்

நமது மாநில விலங்கு (List of Indian State Animals in Tamil):- இந்தியாவின் தேசிய விலங்கு எது என்றால் புலி என்று பெருபாலானோரு பளிச்சென்று கூறிவிடுவார்கள். ஆனால் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு விலங்கு உண்டு என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் விலங்கு உண்டு அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.  இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தினம் தினம் படிப்பது சிறந்த செயலாகும். சரி வாங்க இந்திய மாநில விலங்குகளின்பட்டியல்களை கீழ் அட்டவணையில் காண்பிம்.

 நமது இந்திய மாநில விலங்கு பட்டியல்:

மாநிலங்கள் பொது பெயர் மாநில விலங்கு
ஆந்திரப் பிரதேசம் புல்வாய்
அருணாசலப் பிரதேசம் காட்டெருமை
அசாம் இந்திய காண்டாமிருகம்
பீகார் கடமா
சட்டீஸ்கர் நீர் எருமை
கோவா கடமா
குஜராத் ஆசிய சிங்கம்
அரியானா புல்வாய்
ஹிமாச்சல பிரதேசம் பனிச்சிறுத்தை
ஜம்மு காஷ்மீர் காசுமீர் மான்
சார்க்கண்ட் இந்திய யானை
கர்நாடகா
கேரளம்
இலட்சத்தீவுகள் பட்டாம்பூச்சி மீன்
மேகாலயா படைச்சிறுத்தை
மத்தியப் பிரதேசம் சதுப்புநில மான்
மகாராஷ்டிரம் இந்திய மலை அணில்
மணிப்பூர் சன்கை
மிசோரம்
ஹுலக் கிப்பான் ஹுலக் கிப்பான்
நாகாலாந்து
இந்தியக் காட்டெருது
ஒரிஸா
கடமான்
புதுச்சேரி
அணில்
பஞ்சாப் புல்வாய்
ராஜஸ்தான்
இந்தியச் சிறுமான்
சிக்கிம்
சிவப்பு பாண்டா
தமிழ்நாடு
வரையாடு
திரிபுரா
இலை குரங்கு
தெலங்கானா
மான்
உத்தரகாண்ட்
நானமா
உத்தரப் பிரதேசம்
சதுப்புநில மான்
மேற்கு வங்காளம்
மீன்பிடிப் பூனை

இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன 2022

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil